கவின் பொண்ணுங்கள மச்சான், மச்சான் றான்.
நான் மதுரை அமெரிக்கன் காலேஜ் ல படிக்கறப்ப லேடி டோக், மீனாட்சி காலேஜ், மற்றும் மெடிக்கல் காலேஜ் பொண்ணுங்கள்ள ஜீன்ஸ் பேண்ட் போட்ட நாரீமணிங்கள மட்டும் தான் "மாப்ள"ன்னு கனிவா சொல்லுவேன்.
"மாப்ள, ஜீன்ஸ் அட்டகாசமா இருக்கே. எங்க எடுத்தீக? Smart and style. What is your name?"
ஜீன்ஸ் கேர்ள் ’சீறிய’ பதில் : "Idiot.."
உடன் என் இன்னொரு ’சீரிய’ கேள்வி "What is your Initial?!"