இளவேனில் வாலறிவன் துப்பாக்கி சுடும் போட்டிக்காக என்பதோடு அந்த அழகான பெயருக்காகவும் நிமிர்ந்து பார்க்கச் செய்த கன்னி தெய்வம்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எங்கள் ஆங்கில பேராசிரியர் ஜோப் டி மோகன் வித்தியாசமானவர். வகுப்பில் தமிழை வினோதமாக பயன் படுத்தி படுத்தியெடுப்பார். Funny professor.
"நற்றார் தொழார் வாலறிவன். வாலறிவன்ன்னா என்னா தெரியுமா? தப்பு பண்ணா வால அறுத்துடுவான் ஆண்டவன். அதான் வாலறிவன்."
"நீ ஒரு காது கொண்டு கேட்டால் அது இருக்காது. இரு காது கொண்டு கேட்டால் அது இருக்கும் "
http://rprajanayahem.blogspot.com/2008/09/blog-post_7048.html?m=0
http://rprajanayahem.blogspot.com/2009/02/blog-post_06.html?m=0
http://rprajanayahem.blogspot.com/2016/09/blog-post_9.html?m=0