விகடன் தடம் ரங்காராவ் கட்டுரையில் தகவல் பிழை
1974ல் இறந்த எஸ்.வி.ரங்காராவை 1971ல் குழி தோண்டி புதைத்திருக்கிறார்கள்.1971ல் மாரடைப்பு ஏற்பட்டு 53வயதில் காலமானார் என்பது தவறான தகவல்.விகடன் தடம் ஆகஸ்ட் இதழில் ரங்காராவ் பற்றிய கட்டுரை தகவல்...
View Articleதிருப்பூரில் ஒரு நாள்
திருப்பூரில் இருந்த போது அங்கு வந்திருந்த கௌதம சித்தார்த்தனை பார்க்க போயிருந்த போதுராம் அவருடன் இருந்தார்.டீ,சிகரெட், டீ, சிகரெட் அடிக்கடி அவருக்கு தேவைப்பட்டதை காண நேர்ந்தது.சிவப்பு சட்டையில்...
View Articleகும்பளாங்கி, வேலூரு, உயர்ந்த மனிதன்
கும்பளாங்கி நைட்ஸ் ஒரு வழியா நானும் கூட பாத்துட்டேன்.எப்பவுமே ஒரு சிக்கல் உண்டு. ஒரு நல்ல மளையாளப்படம் பார்க்க வாய்த்து விட்டால் தொடர்ந்து ஒரு பத்து மளையாளப்படம் பார்த்தே தீர வேண்டும் என்று...
View Articleகாற்று கொட்டுகிற கோபுரவாசல் - 2
வெள்ளை சட்டை பெரியவர் தான் பெரும்பாலும் லெக்சரர்.டொனால்ட் ட்ரம்ப், மோடியையெல்லாம் அனாயசமாக தன் கண்டிப்பில் நிறுத்தினார். அமித் ஷா பற்றி அவ்வளவு தீர்க்கமான முடிவுக்கு இன்னும் இவரால் வரமுடியவில்லை....
View Articleமோத்தி
மோத்தி பாக்க அப்ப இருந்த நடிகர் ரவிச்சந்திரன் மாதிரி இருப்பான்.எம்.ஜி.ஆர் ரசிகன். எம்.ஜி.ஆருக்கு பிரியாணி செய்து கொண்டு போய் கொடுத்ததை சொல்வான்.நாகப்பட்டணத்தில ரஜுலா கப்பல் சிங்கப்பூரிலிருந்து வந்து...
View Articleஅமைச்சர் ராமையாவும் பெரியப்பாவும்
அப்பா நாகையில் சுங்க இலாகா அதிகாரியாக இருந்த போது பெரியப்பா சிதம்பரத்தில் சுங்க இலாகா அதிகாரி.முன்னதாக இருவரும் ஒரே ஊரில் இருந்திருக்கிறார்கள். ஆனால் சில மாதங்களில் அண்ணன் தம்பி இருவரும் ஒரே ஊரில் வேலை...
View Articleவல்லிக்கண்ணனும், தி.க.சிவசங்கரனும், போஸ்ட் கார்டும்
”செய்துங்கநல்லூரை பார்க்கும் போதெல்லாம் ’ராஜநாயஹம் ஊர் இது’ என்று எப்போதும் நினைத்துக்கொள்வேன்.பஸ்ஸில் போகும்போது, ரயிலில் போகும்போது” வல்லிக்கண்ணன் போஸ்ட் கார்டில் இது போல இன்னும் எவ்வளவோ அடிக்கடி...
View Articleமம்முட்டி “உண்ட”
மம்முட்டி “உண்ட” (Unda) பார்த்தேன்.மலையாளத்தில் சோடை போகுமா?’எட்டு புல்லட் மட்டுமே கையிருப்பில் கொண்ட ஒரு கேரள சப்-இன்ஸ்பெக்டர் தன் கான்ஸ்டபிள்களுடன் சட்டீஸ்கர் மாவோயிஸ்ட் ஏரியாவில் எலக்சன்...
View ArticleMatch box criminal
தீப்பெட்டிகளில் ஒரு பண்டர்ரோல் என்று கவர்ன்மெண்ட் லேபிள் ஒட்டப்பட்டிருக்கும். ஒவ்வொரு தீப்பெட்டியிலும்.மத்திய கலால் வரி. அந்த பண்டர்ரோல் சென் ட்ரல் எக்சைஸ் டிபார்ட்மெண்டில் தான் அது பிரிண்ட்...
View Articleராஜநாயஹம் பற்றி கவிஞர் கலாப்ரியா
கவிஞர் கலாப்ரியா:” ராஜநாயஹம் பலதுறைகளிலும் ஆழமான வாசிப்பும், யாரும் வாழ்ந்திராத வாழ்க்கை அனுபவமும் உடையவர்.அவர் கொண்டாடப்பட வேண்டிய கலைஞர்,ஆவணப்புதையல் சினிமா, அரசியல் நிகழ்வுகள் பற்றிய என்...
View Articleகாளியும் அஞ்சலியும்
கே.ராஜேஸ்வர் நேற்று செல் பேசியில் பிறந்த நாள் வாழ்த்து சொன்னார். 'முள்ளும் மலரும்'காளி எதற்கு தன் தங்கையின் காதலுக்கு கடுமையாக எதிர்ப்பு...
View Articleஎன்னை மாதிரியே, என்னை மாதிரியே
’எம்பியார் டபுள் ராக்கெட்லநடிச்ச படம் பாத்திருக்கியா?’”நம்பியாருக்கும் எம்பியாருக்கும் கத்திசண்ட எந்த படத்தில?”இப்படி தான் அப்ப எங்க பக்கத்து வீட்டு அஞ்சு வயசு ராதாக்ரிச்சு அடிக்கடி கேட்டுக்கிட்டே...
View Articleசரசம் முத்துனா ஜாக்கெட்டுக்குள்ள கை
சினேகன், சேரன் வகையறாக்களுக்கு - அந்நியன்லாம் அண்ணன், அப்பா ஆக முடியாதுடா. கட்டி கட்டி பிடிச்சி, தடவி, தடவி 'ஊள அழுக'விகாரம் டா . என்ன எழவுடா. சட்டிக்குள்ளயும்...
View ArticleCall it fate, Call it Karma..?
டாக்ஸி டிரைவர்கள் பலரும் Compulsive talkers. தாம்பரம் முருகன் டாக்ஸியில் பயணித்த போது ” கர்ணன் எவ்வளவு தர்மம் பண்ணி என்ன பிரயோசனம். பகவான் அவன மோட்சத்துக்குள்ள நுழைய விடாம மறு பிறவின்னு பூமிக்கு...
View Articleமஸ்தானா? மஸ்தானா?
ஜெயகாந்தன் பெயர் முருகேசன். ஜெயகாந்தனுடைய அப்பா ஃபயர் சர்வீஸில் வேலை பார்த்தவர்.சந்திரபாபுவுக்கு எழுதப்படிக்கத்தெரியாது என்று ஜெயகாந்தன் ‘இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்’ நூலில் அனுபவப்பூர்வமாக...
View Articleபிக்பாஸு சஜோரா தேவி மற்றும் வக்கீல் வனிதா
Awkward லவ் பேர்ட்ஸ் பாடி அபிநயித்த கஸ்தூரிக்கு பட்டம் "அபிநய 'சஜோரா'தேவி" நீலச்சாயம்...
View Articleஅறியாத குழந்தை இழுத்துச் சப்பும் நினைவில் இறவாத முலை
“பழகாத சொல்ஒன்றுக்குபதறிபாலிடால் குடித்துசெத்துப்போனாள்பச்சைப் பிள்ளைக்காரி.அறியாத குழந்தைநினைவில்இறவாத முலையைஇழுத்துச் சப்பும்இன்னும்..”- போகன் சங்கர்லோர்க்கா நாடகக்காட்சியையும், கு.அழகிரிசாமி சிறுகதை...
View Articleஇளவேனில் வாலறிவன்
இளவேனில் வாலறிவன் துப்பாக்கி சுடும் போட்டிக்காக என்பதோடு அந்த அழகான பெயருக்காகவும் நிமிர்ந்து பார்க்கச் செய்த கன்னி தெய்வம். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எங்கள் ஆங்கில பேராசிரியர் ஜோப் டி மோகன்...
View ArticleWhat is precious, is never to forget
“I think continually of those who were truly great.” மிகவும் சிறப்பாக துவங்கும் இந்த கவிதையை எழுதிய ஸ்டீபன் ஸ்பெண்டர் இரண்டாம் முறையாக 1956ல் வந்த போது அவரோடு க.நா.சு. நெருங்கி பழகும் வாய்ப்பு...
View ArticleObsolete Soft drinks Ads
The theatre Is womb darkThe picture is bright.- Nakulanநகுலனின் ஆங்கில கவிதைகளெல்லாம் ரொம்ப சிக்கனமானவை.பால்யத்தில் திரைப்பட அரங்குக்கு எந்த படம் பார்க்க போனாலும் சில விளம்பரங்கள் பொதுவானவை.அரங்க...
View Article