Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Browsing all 1853 articles
Browse latest View live

மட்டன்னா மட்டும் மட்டமா?

சென்னையில் வெளிய கிளம்புனா,பல பெரிய அசைவ உணவகங்களில் சாப்பிடப் போனா சிக்கன் இருக்கு,         ஃபிஷ் இருக்கு, மட்டன் கிடையாது.போற எடங்கள்ள அவசரத்துக்கு மட்டன் அயிட்டம் சாப்பிட கெடக்காது.சின்ன கடைகள்ள...

View Article


Image may be NSFW.
Clik here to view.

'சினிமா எனும் பூதம்'காணொளி தொடர்

R.P. ராஜநாயஹம் 'சினிமா எனும் பூதம்' முரசு டிவி தொடர் காணொளிகள்Geethappriyan Karthikeyan Vasudevan :மிகவும் அருமை சார்,நீங்கள் உரையாடும் இந்த நிகழ்ச்சி  காணொளிகள் அர்த்தம் மிகுந்தவைகோ.மகேசன் மகேஷ் :மிக...

View Article


Image may be NSFW.
Clik here to view.

வீடு மாற்றி, மாற்றி..

2020 ஜனவரி 19ம் தேதிபுக்ஃபேர்ல கோணங்கிட்ட 'வீடு மாத்த வேண்டிருக்கு. தாம்பரத்துக்கு போப்போறேன்'னேன். '  மாறிக்கிட்டே இரு. ஒரே எடத்துல இருக்காத'ன்னான் அந்த நாடோடி மன்னன்.தாம்பரத்தில இருந்து மாறி...

View Article

Image may be NSFW.
Clik here to view.

விசித்திர விதூஷகம்

விசித்திர விதூஷகம்கடைசி காலத்தில் இப்படி  அணுகுண்டு போட்டு கதி கலங்க செய்கிறார்.'உயிரோட தான் இருக்காரு பிரபாகரன்'இப்படி கயிறு போட்டுட்டா அலக்கழிச்சிக்கிட்டே இருக்கலாமே.இந்த மாதிரி கொளுத்திப் போட்டாசரம்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

எழுதித்தீருமா?

Coimbatore Y. M.C.A யில் நான் மூன்று மாதம் தங்கியிருந்த அறை மாடியில் இப்போது office என்ற அறிவிப்புடன் பூட்டிக்கிடக்கிறது. வலது பக்கத்தில் இரண்டாவது அறை.இங்கிருந்து Presentation convent, Head Post...

View Article


Image may be NSFW.
Clik here to view.

தி.ஜானகிராமன் கடிதம்

தி. ஜானகிராமன் எழுதிய ஒரு கடிதம் அன்புள்ள பாலகுமாரன், நேற்று நீங்கள் அவ்வளவு அந்தரங்க அன்புடன் விசாரித்து, பலவித (எனக்குப் பிடித்த) பொருள்களை வாங்கி வந்தபோது, எனக்கு பி. எஸ். ராமையா, இன்னும் மூன்று...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பானுமதி, அஞ்சலிதேவி - சினிமா எனும் பூதம் 65, 66 வது நிகழ்ச்சிகளில்

R.P. ராஜநாயஹம் 'சினிமா எனும் பூதம்'முரசு டிவியில்வருகிற அடுத்தடுத்த ஞாயிற்றுக்கிழமைகளில்26 - 02. 2023 05 - 03. 2023காலை எட்டரை மணிக்கு65, 66 வது நிகழ்ச்சிகளில்இடம் பெறப்போகும்பழம்பெரும்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

Sunset view today

The Sun's graceful kiss to the night.Every day has the best technic to end beautifully. Sunset view today from our balcony in Mambakkam

View Article


Prof Late Fazlulla Khan' s opinion on R.P. Rajanayahem

Linguistic scholar, Prof. Late Fazlulla Khan's opinion on R.P. Rajanayahem "Gabie, As a colleague of yours in the 'Marathadi Maharajas' group of the American College, I am very proud that you have...

View Article


டாக்டர் கலைஞரின் முதல் சென்னை விஜயம்

டாக்டர் கலைஞரின் முதல் சென்னை விஜயம் பற்றி                              இராம. அரங்கண்ணல் 'நினைவுகள்'நூலில்:திருவல்லிக்கேணி பைக்ராஃப்ட்ஸ் ரோட்டில் இருக்கும் 581 எண்ணுள்ள இல்லத்தின் மேல் மாடி..ஒரு நாள்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

YOU STOLE THE SHOW

Appreciation on R.P. Rajanayahem from Wonder Feet :"YOU STOLE THE SHOW"Wonder Feet Annual...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நலன் குமாரசாமியும் ராஜநாயஹமும்

இயக்குநர் நலன் குமாரசாமி என்னை பார்க்க வேண்டும் என்று நான்கு மாதங்களுக்கு முன் அழைத்திருந்தார்.டாக்ஸி அனுப்பியிருந்தார்.மாம்பாக்கத்தில் இருந்து அண்ணா நகருக்கு நலன் அலுவலகம் போனேன்.இயக்குநர் நலன் இரண்டு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ராபர்ட் டி நீரோக்கு 79 வயசுல 7வது கொழந்த

ராபர்ட் டி நீரோ 79 வயசில ஏழாவது குழந்தைக்கு அப்பா ஆயாச்சி.Courtesy: Times of IndiaChennai Times 11. 05. 2023எந்த பொம்பளைக்கு  கொழந்தன்னுராபர்ட் டி நீரோ சொல்லவேயில்ல.இதான்யா இவன் கிட்ட ஒரு கெட்ட...

View Article


Image may be NSFW.
Clik here to view.

மே மாத காலையில் பனி

12.05.2023காலை ஆறு மணிமே மாத பனிசித்திரைப் பனிஅக்னி நட்சத்திரக் காலத்திலும் பனிமாம்பாக்கம் ஜன்னல் வழி காட்சி 

View Article

Image may be NSFW.
Clik here to view.

பூஜ்ஜியத்துக்குள்ளே ..

அந்த 'வளர் பிறை'யில் சௌந்தர்ராஜன் பாடிய பாடலை  பள்ளி, கல்லூரி படிக்கும் போதே பாடுவேன். Favourite பாடல்களில் இதுவும் உண்டு.'பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சாவு

நெறய்ய சாவுகள  பாத்த  பொறவு தான் சாவு

View Article

Image may be NSFW.
Clik here to view.

Friendship

முத்து  அண்ணாமலை சரத்பாபு friendship தான் கண்ணுக்கு தெரியுதா?சலங்கை ஒலி கமல் - சரத்பாபு?

View Article


Image may be NSFW.
Clik here to view.

A barren sceptre .. வளைந்த செங்கோல்..

ரொம்ப சிறுவனாக பள்ளியில் தமிழ் பாடத்தில் படித்த வரி 'நீதி வழுவிய மன்னன் செங்கோல் வளைந்தது'.கண்ணகி வழக்காடி வாதாடி ... The first ever advocate?!The barren scepter represents poor power as a king. "Upon...

View Article

Image may be NSFW.
Clik here to view.

R.P.ராஜநாயஹம் 'தழல் வீரம்'வெளிவருகிறது

R.P. ராஜநாயஹம் எழுதியுள்ள நூல்தழல் வீரம்விரைவில் வெளிவருகிறது.அசோக் சாய் ரமணாவின் ஜெய்ரிகி வெளியீடு

View Article

Image may be NSFW.
Clik here to view.

R.P. ராஜநாயஹம் தழல் வீரம் - சரவணன் மாணிக்கவாசகம் முன்னுரை

R.P. ராஜநாயஹம் 'தழல் வீரம்'நூலுக்கு சரவணன் மாணிக்கவாசகம் முன்னுரை ப. சிங்காரத்தைப் பார்க்கப் போயிருந்தோம்.  தமிழுக்கு இரண்டு நல்ல இலக்கிய நூல்களைக் கொடுத்தவர்,  முதுமைவாடை வீச அமர்ந்திருந்தார்.  அவரது...

View Article
Browsing all 1853 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>