Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1854

R. P. ராஜநாயஹம் பற்றி T. சௌந்தர்

$
0
0

 R.P.ராஜநாயஹம் பற்றி T. சௌந்தர் 

TSounthar Sounthar


கலை ஈடுபாடு ,பரந்தவாசிப்பு மட்டுமல்ல அரிய தகவல்கள் நிறைந்த சுவாரஸ்யமான ,ரசனைமிகுந்த, பல்துறை அனுபவ எழுத்துக்கு சொந்தக்காரர்.


புகைநுழையாத இடத்திலெல்லாம் புகுந்து வருவது போல ஆச்சர்ய அனுபவம் மிகும் எழுத்து.


அவர் வழி தனி வழி.


சில வருடங்களாக இவரது பதிவுகளை எப்போதும் மிகுந்த ஆர்வத்துடன் படித்து வருகிறேன். தோழர் யமுனா ராஜேந்திரன் தனது பதிவொன்றில்  "ராஜநாயஹம்   எழுத்தாளர்களின்  எழுத்தாளர் "என்று கூறியிருப்பது மிக உண்மை.


இன்று எனது முகநூல் நண்பராக இருப்பது

 பெரு மகிழ்ச்சி.


.. 


Viewing all articles
Browse latest Browse all 1854

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>