அண்ணையா பாலு - தம்புடு கமல்
ஒரு டி. வி. நிகழ்ச்சியில்
எஸ். பி. பாலசுப்பிரமணியம்,
கமலுடன் கலந்து கொண்ட போது
'கம்பன் ஏமாந்தான்'பல்லவியை பாடினார்.
கமல் அதற்கு நேர்த்தியாக உடன் வாயசைத்தார்.
பாலு உணர்ச்சி வசப்பட்டு சொன்னார்.
"The one and only actor, with whom
I always feel comfortable when I sing "