Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1849

Raise the child you have got

$
0
0


11ம் வகுப்பில் க்ளாஸ் எடுத்து விட்டு பீரியட் முடிந்தவுடன் கீழே இறங்கி 1ம் வகுப்பு கிளம்புகிறேன். இரண்டு 1ம் வகுப்பு சிறுவர்கள் ஓடி வருகிறார்கள். ஜெய் ப்ரசீத், அகில் வேந்தன்.


naughty boys!


“Sir! Sir!”


“Jai Prasith,Akhil Vendhan! How are you children! Where were you?”

“We went for IMO sir.. I helped him in all the questions, sir!” அகில்! கண்ணாடி போட்டிருப்பான்.


“very good..” குழந்தைகளுடன் பேசிக்கொண்டே காரிடார் படியேறும்போது வழுக்கி விழுந்து விட்டேன். நான் சிரமப்பட்டு எழுகிறேன். இருபுறமும் வந்து கொண்டிருந்த குழந்தைகள் இருவரும் என் இரு கைகளையும் பிடித்து இயல்பாக தூக்க முயல்கிறார்கள்.அவர்களால் நிச்சயமாக என்னைத் தூக்கி விடமுடியாது தான். நான் எழுவது என் முயற்சியால் தான். நான் எழுவதும் குழந்தைகள் இருவரும் இரு கைகளை பிடித்துத்தூக்குவதும்! கவிதை!


நான் எழுந்தவுடன் ப்ரசீத் ஏதோ தமிழில் சொல்வது தெரிகிறது.கை விரலில் அடி பட்டு லேசாக ரத்தம்.
நான் குழந்தைகளைப்பார்த்து “ Children! You go to your class..I’ll come in a few minutes..” குழந்தைகள் ஓடுகிறார்கள்.


ஆஃபிஸில் விரலுக்கு மருந்து போட்டுக்கொண்டு ஒன்றாம் வகுப்புக்கு வருகிறேன்.
பதற்றத்துடன் குழந்தைகள் “Did you fall down, Sir?”

“When you fell down, I lifted you sir! I and Akhil!” ஜெய் ப்ரசீத்

“Thank you! You said something in Tamil then. What did you say?”

ஜெய் ப்ரசித் பூரிப்புடன் சொல்கிறான் “ ‘நடக்கும்போது பாத்து நடக்கனும் சார்’ சொன்னேன்.”
......................................


Viewing all articles
Browse latest Browse all 1849

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>