உன் நினைவு என் கண்ணில் கசிந்து கொண்டே...
அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும்போது "மரத்தடி மகாராஜாக்கள்"என்ற நூலை நான் எடிட் செய்து வெளியிட்ட போது அதில் இடம்பெற்ற என் வசன கவிதை.தற்காலத்தின் கொந்தளிப்பு மிக்க நிகழ்ச்சிகளோ, துரித தொழில் நுட்ப...
View Articleடாக்டர் ச.வீரப்பிள்ளை எம்.பி.பி.எஸ்
பாண்டிச்சேரி போன புதிதில் டாக்டர் ச.வீரப்பிள்ளை எம்.பி.பி.எஸ் பெயர் இலக்கிய உலகில் அடிக்கடி கேள்விப்பட்ட போது கடாமீசையோடு ஜிப்பா, வேட்டியோடு ஒரு உருவம் தான் மனதிற்குள் தோற்றம் கொண்டது.தி.ஜா. நினைவு...
View ArticleIgnorance with wings
ரொம்ப வசதியான அந்தப்பெரியவர் விசிறிச்சாமியார் யோகி ராம் சூரத் குமாரின் கண்மூடித்தனமான பக்தர். விசிறிச்சாமியார் பிரபலமாவதற்கு முன் அவரிடம் பழகியவர்.இவர் இளவயதில் ஏழையாய் இருந்த காலத்தில் அவரைப் பார்த்து...
View ArticleThe Passage of Time
அறுபது வயதில் தான் முதுமை ஆரம்பமாகிறது. அந்த கால குணச்சித்திர நடிகர்கள் ரெங்காராவ், பாலையா, எஸ்.வி.சுப்பையா மூவரும் முதுமையை காணாமல் மறைந்தார்கள்.இவர்களுக்கு நல்ல சீனியர் எம்.ஆர்.ராதா மட்டும் முதுமையை...
View Articleவீணையும் புல்லாங்குழலும்
சங்கீத வீணை தேன் சிந்தும் முன்திருச்சியில் இருந்த போது ரசிகரஞ்சனி சபா,ராம கான சபா இரண்டிலும் நான் மெம்பர்.ரசிக ரஞ்சனி சபாவில் கீதா பென்னட் வீணை கச்சேரிக்கு முன் நடந்த இசை கருத்தரங்கத்தில்கீதா...
View ArticleCaricaturist Sugumarje
என் ப்ளாக்கை வடிவமைத்துக்கொடுத்த Caricaturist Sugumarje அவர்களுக்கு என் நன்றி.முன்னதாக சுகுமார் என்னை வரைந்த ஓவியர்.
View ArticleDid we just become best friends?
ராமதாஸ் தன் மகன் அன்புமணியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தது பயங்கர காமெடி என்று தான் சிரிப்பீர்கள். ஆனால் ராமதாஸ் அறிவிப்பு ஒரு பெருமலையை புரட்டிப்போட்டுவிட்டது.கருணாநிதி தனக்கு மீண்டும் முதல்வராக...
View ArticleAll the wrong kind of monks
மெய்வழிச்சாலை என்ற ஒரு மூர்க்கமான மத அமைப்பு நிறைய தங்க நகைகளை ஆசிரமத்தில் புதைத்து வைத்து கஸ்டம்ஸ் கலெக்டர் எம்.எஸ்.சுப்ரமண்யம் ரெய்டு நடத்தி சாலை குணாளன்,இன்னும் யார் யாரோ கைது செய்யப்பட்டு...
View ArticleParodox and Myth
பரிட்சார்த்த முயற்சிகள் செய்து தன்னை தமிழ் நாட்டு சத்யஜித்ரேஎன்று காட்டிக்கொள்ள மெனக்கிட்டு ஒரு டைரக்டர் அது நடக்காமல் போனது ஒரு பக்கமிருக்க ஒரு சினிமா பத்திரிக்கையில் பேட்டி கொடுத்தார். அப்போது...
View Articleஉயிர் ஊசலாடும் நிலையில்
கே.பாலசந்தர் மரணப்படுக்கையில் இருக்கும்போதுதன்னிடம் சொன்னதாக வசந்த் சொன்னது - “ வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமும் இல்லை என்பது இப்பத்தான்டா புரியுது..”பாலு மகேந்திரா இறப்பதற்கு கொஞ்ச நேரம் முன் பாலாவிடம்...
View Articleஹீரோவுடன் காமெடியன்
சத்யராஜ் – கவுண்டமணி காம்பினேஷன் செம ஹிட்டான சமாச்சாரம்.எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத காமெடி. கவுண்டர்,சத்யராஜ் சேரும்போது இருவருமே ஒரிஜினல் சல்லியாகி விடுவார்கள்.எந்த ரிசர்வேசனும் இருக்காது. இமேஜ்...
View ArticleHello! good bye! hello!
“Hello goodbye hello” – ஒரு சுவாரசியமான புத்தகம். The strange encouners in the celebrity circle of life.The unforgettable meetings of celebrities with world leaders. ஹலோ குட்பை ஹலோ புத்தகத்தை க்ரேக்...
View ArticleAn ever-shifting kaleidoscope ...............all patterns alter!
விஜயா கார்டனில் சுதாகர் – சுமலதா நடித்த 'அழைத்தால் வருவேன்'பட பாட்டு ஷூட்டிங். “சொந்தங்கள் திரும்பத் திரும்ப பிறக்கும். அது எங்கெங்கோ பறந்து பறந்து சிரிக்கும்’. நான் அசிஸ்டண்ட் டைரக்டர். அதே விஜயா...
View ArticleNotoriety is often mistaken for fame
1980களின் துவக்கத்தில் மதுரை பெரியார் பஸ் நிலையம் சுற்றியுள்ள சுவர்களில் கராத்தே வீரன் பெயர்,படமெல்லாம் போட்டு சின்ன,சின்ன போஸ்டர் ஒட்டியிருக்கும். சும்மா இரங்கல் போஸ்டர் போல இருக்கும்....
View ArticleRaise the child you have got
11ம் வகுப்பில் க்ளாஸ் எடுத்து விட்டு பீரியட் முடிந்தவுடன் கீழே இறங்கி 1ம் வகுப்பு கிளம்புகிறேன். இரண்டு 1ம் வகுப்பு சிறுவர்கள் ஓடி வருகிறார்கள். ஜெய் ப்ரசீத், அகில் வேந்தன்.naughty boys! “Sir!...
View Articleதம்பி வாடா அடிச்சது யோகம்! தங்க காசு அள்ள வா..
‘தம்பி வாடா அடிச்சது யோகம். தங்க காசு அள்ள வா..வா..வா.. தம்பி வாடா அடிச்சது யோகம்.’ இந்தப்பாடல் நினைவில் நின்றவள் என்ற முக்தா சீனிவாசன் படத்தில் இடம்பெற்றது. சோ வசனம் எழுதிய படம். இதில் அசிஸ்டண்ட்...
View ArticleCricket Obsession
Cricket is a spectator game and has produced many couch potatoes! "அற்ப சந்தோஷம்" = கிரிக்கெட் வெறியர்களின் ஆரவாரம்! An over heated mental fanaticism!The majority of the spectators has never played...
View ArticleAmrita Sher - Gil's self portrait fetches 18.2 crores now!
அம்ரிதா ஷெர்-கில். இவளை 1913ல்பெற்ற தாய் ஹங்கேரிய யூதப்பெண். பெறுவதற்கு ஒத்துழைத்த அப்பா பஞ்சாப் சீக்கியர். ஃபிரான்ஸில் ஓவியம் பயின்ற போது தங்க மெடல் வாங்கியப்பெண்.தன் இருபத்தொரு வயதில் இந்தியா தான்...
View ArticleKejriwal entrapped
ஆம் ஆத்மி பார்ட்டி ரொம்ப சுறுசுறுப்பா ஆயிடுச்சி. யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷன் இருவரையும் பற்றி அர்விந்த் கெஜ்ரிவால் சொல்வது -“Rogues” டெல்லி மகா ஜனங்களின் massive mandate இன்று கட்சிக்குள் Ego...
View Articleநெஞ்சம் துவளாதிருத்தல் சுகம்
சினிமால ஒரு டைரக்டர் கிட்ட அஸிஸ்டண்ட் டைரக்டரா சேரும்போது ஒரு விஷயம் தப்பிக்கவே முடியாது. ’ஒரு கதை சொல்லுங்க’ என்று பிரபல டைரக்டர்கள் அந்தக்காலத்தில் சொல்வாங்க. இந்தக்காலத்தில் எப்படியோ...
View Article