R. P. ராஜநாயஹம் கட்டுரை முன்னாள் மேயர் மதுரை முத்து பதிவை
ப. திருமலை 'மதுரை அரசியல்'நூலில் காப்பி பேஸ்ட் செய்தது விஷயமாக
அன்பு இளவல் பா. அசோக் அவர்களுக்கு
சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
கார்த்திகேயன் புகழேந்தி
"பா. அசோக் சார் வணக்கம்,
எழுத்தாளர் ப. திருமலை தவறை ஒப்புக்கொண்டு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டார்...
பதிப்பகத்தின் சார்பாக நானும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்...
அடுத்த பதிப்பில் உரிய இடத்தில்
R.P. ராஜநாயஹம் பெயருடன் creditகொடுக்கப்படும்...
நன்றி!"
https://m.facebook.com/story.php?story_fbid=3117359748477470&id=100006104256328