Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1859

ஆட்டோட காது

$
0
0
தூத்துக்குடி அண்ணா நகர் ஏழாவது தெருவில்
காது நீளமான ஆடு.
பாகிஸ்தான் ஜமுனாபாரி ஆடு.



நின்னு போஸ் கொடுத்துட்டு 'வரட்டுமா'ன்னு மேல நடந்துச்சு.

அம்மா சொன்ன சொலவடைகள்ள ஒன்னு..

"ஆட்ட அறுக்கறதுக்கு முன்ன காத எனக்கு சுட்டுக்குடுன்னானாம்"

..

அதி மதுர 'மதுர'

சட்டி மண்டயன் உதாரு :
டேய் கம்பு கூட்டா, 
'தோராஹா'அணில் தாவனும்
'குஸ்தேன் கே பியார் கே'படத்தில நடிச்ச ஆடு தாவனும் சொந்த அண்ணந்தம்பிங்க, ஒனக்கு தெரியுமாடா?

தெரியாதுன்னு சொன்னா 'தாப்பு'ல எவனும் மதிக்க மாட்டானே.

கம்பு கூட்டன்: நல்லா தெரியும்டா. 'குஸ்தேன் கே பியாருக்கே'பரமேஸ்வரில பாத்திருக்கேன். 
ஆடு தாவன் அவன் அண்ணன் அணில் தாவனெ விட நல்லா நடிப்பான்டா.

https://www.facebook.com/100006104256328/posts/1567343190145808/?mibextid=Nif5oz

Viewing all articles
Browse latest Browse all 1859

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>