Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1858

மூதறிஞர் கலைஞர் பேனா

$
0
0

"சிங்கங்கள் உலாவும் காட்டிலே 
சிறு நரிகள் திரிவது போல 
இன்று 
நம் நாட்டைச்சுற்றி அலைகிறது 
ஒரு சோதாக்கும்பல்.                                              எண்ணிக்கையிலே குறைந்த
 அந்த இதயமற்ற கூட்டம் 
வஞ்சகத்தால் வாழ்கிறது"
- மூதறிஞர் கலைஞர் பேனா
73 வருடங்களுக்கு முன் 

மு. தளையசிங்கம் 'போர்ப்பறை'நூலில் கலைஞர் பற்றி
எழுதிய விஷயத்தை 
நான்
2002ம் ஆண்டு ஊட்டி தளையசிங்கம் கருத்தரங்கத்தில் சுட்டிக் காட்டிய போது யாருக்குமே தெரிந்திருக்கவில்லை.

ராஜநாயஹம் 'ஊட்டியில் தளையசிங்கத்திற்கு நடந்த தொழுகை'கட்டுரை அந்த வருடம் வெளிவந்த போதும்,
 கடந்த இருபது வருடங்களாக எத்தனையோ முறை 
'எந்த நூலில் தளையசிங்கம் சொல்லியிருக்கிறார்?'என பல முக்கியஸ்தர்கள் என்னிடம் ரகசியமாக கேட்டிருக்கிறார்கள்.

"அகிலனை விட திறமையான கலைஞன். புதுமைப்பித்தனையும் மெளனியையும் விட கலையின் நோக்கத்தை பரிபூர்ணமாக புரிந்து கொண்டவன். பாரதியைப் போலவே போர்க்கோலம் கொண்டவன். 
அவனே மு. கருணாநிதி."


Viewing all articles
Browse latest Browse all 1858

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>