Cinema Enum Bootham 95th, 96th Episodes
R.P. ராஜநாயஹம்
'சினிமா எனும் பூதம்'தொலைக்காட்சி தொடர்
முரசு டிவியில்
10.09.2023 ஞாயிற்றுக்கிழமை
17.092023. ஞாயிற்றுக்கிழமை
காலை எட்டரை மணிக்கு
95, 96வது நிகழ்ச்சிகளில்
இடம் பெறுபவர்கள்
S.A. நடராஜன்,
கள்ளபார்ட் நடராஜன்.
.....
'முரசு டிவி'யில்
ஞாயிற்றுக்கிழமைகளில்
காலை எட்டரை மணிக்கு
2021 டிசம்பர் 5ம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று
R.P. ராஜநாயஹம்
'சினிமா எனும் பூதம்'
தொடர்ந்து ஒளிபரப்பாகிக்
கொண்டிருக்கிறது.