மாஸ்டர் விஸ்வேஸ்வர ராவ்
'எங்க மாமா'வில் துறுதுறுப்பாக, குழந்தை சில்மிஷங்களால் படம் பார்த்தவர்களை களிப்பூட்டி பரவசப்படுத்தியவர்.
நான் ஏன் பிறந்தேன் படத்திலும் மாஸ்டர் விஸ்வேஸ்வர ராவ்.
பாலா 'பிதாமகன்'
லைலாவின் அப்பாவாக நடித்த விஸ்வேஸ்வர ராவ்.
கதாநாயகி லைலா பேசிய வசனம்
"லூஸாப்பா நீ"ரொம்ப பிரபலம்.
மரணச் செய்தி தெரிய வந்தது.