Counseling Psychology therapy
கஞ்சா, குடி பிற போதையில்பெரு ரகளை, பெரும் போதையில் பெண்களிடம் அத்து மீறும் நபர்கள் "போதயில என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது""நானெல்லாம் போதயாயிட்டா அசிங்கமான ஆளு" "என்னெல்லாம் போதயில பாத்தா...
View ArticleA marked Change in form
கல்லூரியில் மாணவராக கவியரங்கத்தில் உணர்ச்சி பொங்க கண்களை விரித்து, கோபமாக பெருங்குரலெழுப்பி ஆவேசமாக கூவினார் : "எங்களது குரலோசை இமயத்தின் பின்னே ஒலிக்கும். எங்களது புரட்சியிலே காந்தியின் கைத்தடியும்...
View Articleஅர்த்தராத்திரி அரசியல் குதூகலம்
நடிகர் சந்திரசேகர் "அரசியலில் உங்க லட்சியம் என்ன?" சரத்குமார்: "இந்திய பிரதமர் ஆகி விடவேண்டும். இது சரத்குமார் லட்சியம்"நடிகர் சந்திரசேகர்: என்னங்க சரத்! இதெல்லாம் ரொம்ப ஓவர். நடக்கவே முடியாத ஆசைய...
View Articleவெளி வர இருக்கும் புதிய நூல்கள்
R P. ராஜநாயஹம் அடுத்து வெளி வர இருக்கும் புதிய நூல்கள்1.டிசம்பர் - மார்கழி - ஜனவரி 2. தித்தித்ததுஜெய்ரிகி வெளியீடாக
View ArticleAruldoss Jeevakani on R.P. Rajanayahem
Retd Vice Principal of American college Arul doss Jeevakani on R.P. Rajanayahem: The American College "Hero" of our Time. Very extraordinary talented person. A remarkable Alumnus of The American College.
View Article121, 122 Episodes of R.P. Rajanayahem
121, 122 Episodes of R.P. RajanayahemR.P. ராஜநாயஹம்சினிமா எனும் பூதம்முரசு டிவியில் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை எட்டரை மணிக்குவாணி ஜெயராம்ஸ்வர்ணலதா......'முரசு டிவி'யில்ஞாயிற்றுக்கிழமைகளில்காலை எட்டரை...
View Articleதோழர் நல்லகண்ணு
அன்று வீட்டை விட்டு வெளியே கிளம்பிய போது அதை எதிர்பார்த்திருக்கவில்லை. திருச்சியில் சட்டமன்ற உறுப்பினர் மறைவு காரணமாக இடைதேர்தல் பிரச்சாரம் சூடு பரத்திகொண்டிருந்தது. புத்தூர் நாள் ரோட்டில் கம்யுனிஸ்ட்...
View Articleசென்னையில் ஏழாவது வீடு
சென்னை வந்து ஒன்பது வருடங்கள் கூட ஆகவில்லை.ஏழாவது வீடு மாறுகிறோம்.13. 09. 2015 ல் சென்னை வந்தோம். வருகிற ஏப்ரல் பதினைந்தில் வேறு வீடு.மாம்பாக்கத்தில் இருந்து அடையார்.அடையார் சாஸ்திரி நகர் பன்னிரண்டாவது...
View Articleசங்கீத சௌபாக்கியமே
இசைத்திறன் தான் பாடலுக்குத்தேவை. பக்தி இல்லாமல் தடையின்றி பிரமாதமாக பாட முடியும். பக்தியில்லாமல் சாஸ்த்ரீய சங்கீதத்தை முங்கி மூழ்கி ரசிக்கவும் முடியும். 'பக்தியிடமிருந்து கர்நாடக இசைக்கு விடுதலை...
View Articleவிசார பந்து
அடையார் சாஸ்திரி நகர் வீட்டுக்கு குடி போக (April 15) இன்னும் நாட்கள் இருக்கிறது.அந்த பகுதி சம்பந்தப்பட்ட பழைய நினைவுகள்.1989.பேரறிஞர் அண்ணாவின் கல்லூரி வகுப்புத் தோழர் மணிக்கொடி சிட்டியின் மூத்த மகன்...
View Article123rd, 124th Episodes - Cinema enum Bootham
123rd, 124th Episodes of R.P. Rajanayahemசிதம்பரம் ஜெயராமன்திருச்சி லோகநாதன்முரசு டிவியில் 07. 03. 2024 ஞாயிற்றுக்கிழமை14. 03. 2024 ஞாயிற்றுக்கிழமை காலை எட்டரை மணிக்கு.....'முரசு...
View Articleஅல்லேலூயா பொம்பளயோட ரீலு மாதிரியே
இன்னாது இது? மண்டயில மரம் மொளக்கிது..கொஞ்ச நாள் முன்ன அல்லேலூயா பொம்பளயோட ரீலு மாதிரியே..அதே அதேஆனந்தன் அம்பானியான் கதயிலயும் வீடு வர்து, காரு வர்து.எல்லாம் அமஞ்சிகர்து தான் வாச்சிகர்து...
View ArticleLion R.P. RAJANAYAHEM
திருப்பூரில் 2009 - 2010லயன்ஸ் கிளப் மெம்பராக.(உத்தியோகம் - Assistant merchandiser in Tubeknit fashions. பெருமையின்றி சிறுமையில் அரசன்.)பால்கி திருப்பூரில் மறக்கவே முடியாத அற்புதமான மனிதர்.நெறய்ய...
View Articleதி. ஜா. 'அன்ன விசாரம்'சிறுகதை
ரயில் பிரயாணம் வருகிற தி. ஜானகிராமன் கதைகள் என்றால் 'சிலிர்ப்பு', 'மனதிற்கு... ''அக்பர் சாஸ்திரி'எல்லாம் கண் முன் வந்து நிற்கிறது. ரயில் பிரயாணத்தில் நடக்கிற மற்றொரு தி. ஜா. கதை 'அன்ன...
View Articleராஜநாயஹம் நான்கு நூல்கள் - வழக்கறிஞர் பா. அசோக்
மதுரை பிரபல வழக்கறிஞர் பா. அசோக்:"R.P. ராஜநாயஹம் அவர்களின் நான்கு நூல்கள்....தழல் வீரம், காரணச்செறிவு,கிளர்ந்தெழும் தாபம்,அதி மதுர மதுரஇசை, இலக்கியம், வாசிப்பு, சினிமா, அரசியல், அனுபவம் என தனது பல்துறை...
View Articleநன்னயம்
நன்னயம்நூல்கள் நன்கொடை மாம்பாக்கம் SBIOA UNITY ENCLAVEநூலகத்திற்கு80 நூல்கள் R.P. ராஜநாயஹம் அன்பளிப்புராஜநாயஹம் எழுதிய 8 புத்தகங்கள் உள்பட.சினிமா எனும் பூதம்,அரசியல் பிழைத்தோர்,மணல் கோடுகளாய், சினிமா...
View Articleபாக்யராஜ் இன்று பேசினார்
இயக்குநர் பாக்யராஜ் அவர்களிடம்ஜெய்ரிகி பதிப்பாளர் அசோக் சாய் ரமணா அன்பளிப்பாக R.P. ராஜநாயஹம் நூல்கள்தழல் வீரம், காரணச்செறிவு இரண்டின் பிரதிகளை நேற்று தந்திருக்கிறார்.Thank you so much Sai Ramana.இரவு...
View Articleவிஸ்வேஸ்வர ராவ்
மாஸ்டர் விஸ்வேஸ்வர ராவ் 'எங்க மாமா'வில் துறுதுறுப்பாக, குழந்தை சில்மிஷங்களால் படம் பார்த்தவர்களை களிப்பூட்டி பரவசப்படுத்தியவர். நான் ஏன் பிறந்தேன் படத்திலும் மாஸ்டர் விஸ்வேஸ்வர ராவ்.பாலா 'பிதாமகன்'...
View ArticleAharathi Visit
அகராதி : "புறநகரின் கட்டட அடுக்குகளிடையே எழுத்தாளர் ஒருவரை எதிர்பார்க்கவில்லை. பார்த்தவுடன் அடையாளம் கண்டு (புக் ஃபேர்ல நானும் என் வைஃபும் பாத்தோம். நீங்க பாக்கல) இயல்பாகவும் இனிதாகவும் பேசினார்....
View Article