Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1859

ரஜினியும்,கத்துக்குட்டிகளும்

$
0
0

கதையல்ல 1

சினிமாவில ஹீரோ ஆக ஆசைப்பட்டு, ஹீரோ ஆக மட்டும் ஆசைப்பட்டுக்கொண்டு, கோடம்பாக்கம் மேல கண்ணு வச்சு அலையும் அரைவேக்காடு ஒருவனின்
படு சீரியஸான அங்கலாய்ப்பு
“ரஜினியே எல்லா ஸ்டைலையும் பண்ணிட்டாரு. இனிமே நான் என்ன ஸ்டைல் பண்ணறதுன்னு தெரியலயே..”
...............................
கதையல்ல 2

சென்ற வருடம் திடீரென்று வதந்தி ஒன்று ரொம்ப வேகமா பரவுச்சு.
”ரஜினி செத்துட்டாராம் மச்சான்.” என்று ஹீரோ ஆக ஆசைப்பட்டுக்கொண்டு இருக்கும் ஒரு நடிகன் பதற்றத்துடன் சொன்னான்.
சினிமா ஹீரோ ஆக ஆசைப்பட்டுக்கொண்டு, ஆசைப்பட்டுக்கொண்டு மட்டும் இருக்கும் மற்றொரு கத்துக்குட்டி உற்சாகமாக சொன்னான் “ ஏன் மச்சான் கவலைப்படுற. ஒரு காம்பட்டிசன் கொறஞ்சுதுன்னு சந்தோஷப்படணும்டா.”

.................................................

http://rprajanayahem.blogspot.in/2012/09/blog-post_6760.html


Viewing all articles
Browse latest Browse all 1859

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>