Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1856

புவியில் எண்ணிலாத கண்டீர்

$
0
0


டேவிட்செடாரிஸ்ஒருஅமெரிக்கநகைச்சுவைஎழுத்தாளர்.
அவருடைய நூல் ஒன்று – “Me talk pretty one day”
செடாரிஸுடையஅப்பாஅவரிடம்சிறுவனாகஇருக்கும்போதுகடற்கரையில்கேட்கிறார்: உலகம்முழுவதும்மொத்தமாகஎவ்வளவுமணல்துகள்இருக்கிறதுதெரியுமா?”
அவருக்குபள்ளியில்படிக்கும்போதுநடந்தஒருவிஷயம் நினைவில் வருகிறது. ’ஒருபறவைஅமெரிக்ககிழக்குகடற்கரையில்இருந்து  ஒவ்வொருமணல்துகள்களாகதென்ஆப்ரிக்காவின்மேற்குகடற்கரைப்பகுதியில்கொண்டுசேர்க்கஎவ்வளவுவருடங்கள்ஆகும்தெரியுமா? .... வருடங்கள்!’ என்றுஆசிரியர்சொல்லக்கேட்டபோதுஇவர்அந்தஆசிரியர்குறிப்பிட்டவருடங்கள்எவ்வளவுஎன்பதைகிரகித்துக்கொள்ளவில்லை. ஆனால்இந்த  வேலையற்றவேலையைசெய்வதற்காகத்  தெரிந்தெடுக்கப்பட்ட  அந்தஒற்றைப்பறவைகுறித்துத்தான்அந்தவயதில்முழுவதுமாககவனம்குவிந்திருக்கிறது. The single bird chosen to perform this thankless task!
The Glory of  being a bird is that nobody would ever put you to work. ஒருகுதிரைபோலமாடுபோல  வேலைசெய்யவேண்டியகஷ்டமேயில்லாதபிறவியல்லவாபறவை?  


வானத்துப்பறவைகளைப்பாருங்கள்! அவைவிதைப்பதுமில்லை. அறுப்பதுமில்லை.” - ஜீசஸ்க்ரைஸ்ட்.

விட்டுவிடுதலையாகிநிற்பாய்அந்தசிட்டுக்குருவிபோல”என்றுபாரதியார்சொன்னார்.

ஏதோதானியங்களைத்தேடுவதும், கூடுகட்டுவதுமானஇயல்பானஇலகுவானவாழ்க்கைபறவையுடையதுஅதன்leisure timeஅதன்நோக்கில்தான்செலவழியும். இப்படிமணலைஒருகண்டத்தில்இருந்துஎடுத்துக்கொண்டுஇன்னொருகண்டத்துக்குவருடக்கணக்கில்ட்ரான்ஸ்போர்ட்செய்ய .. பறவைக்கு  என்னதலையிலஓத்தவிதியா..?

கிளையொன்றில்அமர்ந்திருந்தஅந்தப்பறவை குனிந்துஏளனமாககேட்கிறது: "You want me to do what?!" பறப்பதற்குமுன்இந்த 
’முட்டாள்தனமான காண்ட்ராக்ட்’ பற்றிஎள்ளிநகையாடி  விட்டுஅதன்பின்கிளம்பிதன்சகபறவைகளிடம்சொல்லகிளம்புகிறது.



செடாரிஸ்தன்அப்பாவின்  கேள்விக்குத்திரும்புகிறார்.  
How many grains of sand are there in the world? 
- 'A lot.' Case closed.

.....

’கும்கி’  பற்றி ... பட விமர்சனங்களில்எந்தப்பத்திரிக்கையிலாவது 
 விக்ரம்பிரபுமூக்குகுறிப்பிடப்பட்டிருக்கிறதா?  
ரொம்பஸ்பெஷல்மூக்கு!     நிறையடைட்  க்ளோஸ்அப்.  
படத்திற்கு நல்லவசூல். மார்க்கெட்டுக்கு வந்து விட்ட விக்ரம்பிரபுவினோத மூக்குஇனிஒருபெரிய  ரவுண்டுவருமே !
…………….
சரவணன்மீனாட்சிஎன்றவிஜய்டிவிசீரியல் 
இதைஒருபத்துநிமிஷம்பாத்தா .... 
இதில்குயிலின்னுஒருபொம்பள.  
யாரோஇந்தபொம்பளகிட்ட   “ மனோரமாஇடம்காலியாகப்போகுது. நீஅந்தஇடத்தைப்பிடிச்சிக்கன்னுசொல்லிட்டான்போல!
 கொணஷ்டைகள்கண் கொண்டு பாக்க சகிக்கலப்பா. இதுஎன்னநடிப்பு?
 அதுக்குபக்கவாத்தியம்தவளைக்கண்ணன் ராஜசேகரன். சரண்யாவின் முன்னாள் கணவர்.

………………
எலிசபெத் டெய்லர் நடித்த க்ளியோபட்ரா படத்தில் எகிப்து மஹாராணி க்ளியோபட்ரா கேட்கிறாள்:
Antony! What has happened?

ஆண்டனியின் பதில்: To me? You have happened to me!
ரிச்சர்ட் பர்ட்டன்  தான் ஆண்டனி.
 
அதே படத்தில் முன்னதாக ஜூலியஸ் சீஸர்( ரெக்ஸ் ஹாரிசன்) எகிப்துக்கு வரும்போது தாலமி மஹாராஜா  யாரென்று கண்டு பிடிக்க முடியாமல் குழம்பிப்போய் அங்கு குழுமியுள்ளவர்களைப்பார்த்து சொல்வார் : You all look so impressive! Anyone of you could be the King!

பொட்டு சுரேஷ் கொலை  – தன் படை வெட்டிச்சாதல்.
பல திசையும் துஷ்டர் கூட்டங்களாச்சு.

மத்திய மந்திரி அழகிரி தமிழக ஆட்சி மாற்றத்தால் மட்டுமல்ல, கட்சியில் ஸ்டாலின் செல்வாக்காலும்  ரொம்ப Diluteஆகியுள்ள நிலை. A General without army is naked.
அஞ்சா நெஞ்சனுக்கு இன்று பொட்டு சுரேஷ் கொலை வழக்கு ’அன்பு நெஞ்சன்’ துரை தயாநிதியை மையம் கொள்வதான தோற்றம் கொள்வதும் நிம்மதி தராது.





Viewing all articles
Browse latest Browse all 1856

Trending Articles


Fantastic Four: Rise of the Silver Surfer (2007) Tamil Dubbed Movie HD 720p...


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


Suguna's செக்ஸ் உணர்வுகளை


கதைக்கலை


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>