Proud people breed sad sorrows not only for themselves.
வறுமையும் ஏழ்மையும் எதிர்கொள்ளும் துரதிர்ஷ்டங்கள் பல.
கவித இல்லீங்க்க்கங்க்க்க்கோ..
துன்பக்கத, துலாபாரம்..
சொந்தக் கத, சோகக்கத
துன்பக்கத, துலாபாரம்..
சொந்தக் கத, சோகக்கத
’ஏழை எளியவர்களுக்கு
கொடுத்து வைக்காத
பல விஷயங்களில் ஒன்று
ஐ.ட்டி ரெய்டு ’
கொடுத்து வைக்காத
பல விஷயங்களில் ஒன்று
ஐ.ட்டி ரெய்டு ’
...
டி.விய ஆன் பண்ணாலே மொட்டயன் ரொம்ப கனிவா
உழச்ச பணத்துக்கு கவனமா நகை வாங்க சொல்லி அனத்துறான்.
போடா.. ஒழச்சா சாப்பாட்டுக்கு, வீட்டு வாடகைக்கு தான் பட்ஜெட் சரியாருக்கு. வயித்தெரிச்சல்.
நகை சீட்டு கட்ட பணம் எங்கடா இருக்கு?
Proud people breed sad sorrows.