இன்று சுந்தர ராமசாமி பிறந்த நாள்.
எழுதுவதை யோகமாக, யோகமாக, தவமாய் பாவித்தவர்.
எழுதுவதை ஏதோ பிரம்ம பிரயத்தனம் என்ற தோரணையில் சுந்தர ராமசாமி எப்போதும் மேற்கொள்வார். மிகுந்த கவனத்துடன் எழுது பொருட்களை தேர்ந்தெடுப்பார்.
திரும்ப திரும்ப மாற்றி எழுதுவார்.
எழுத்தில் மேற்கோள்களை தவிர்ப்பார்.
சுந்தர ராமசாமி எழுத்தை பிற எழுத்தாளர்கள் மேற்கோள் காட்டுவது ஸ்டேட்டஸாக இருந்தது.
சுந்தர ராமசாமி சொல்வது போல,
சுந்தர ராமசாமி சொல்வார்,
சுந்தர ராமசாமி சொன்னதைப் போல
இப்படி.. இப்படியெல்லாம்