Bigg Boss 4
அனிதா சம்பத்திடம் பிக்பாஸ் முடித்து
வீட்டுக்குப்
போன பின்
புத்தகம் படிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி,
ஆல்பர் காம்யுவின்( C-A-M-U-S spelling எல்லாம் சொன்னார்)
'Pandemic 'படிக்க வேண்டிய நாவல் என்று குறிப்பிட்டார்.
அந்த நாவல்' The Plague.'
சரி Plague கூட Pandemic தான்.
ஆனால் நாவல் பெயரை தப்பாக சொல்லக்கூடாது.
காம்யுவின் 'The Plague'நாவலை கமல் படிக்கவில்லை.