Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Browsing all 1849 articles
Browse latest View live

கவிஞர் சி. மணி எனும் கவி

 இளமைக் காலத்தில் பார்த்து பழகியவுடன் சி.மணி உலக அளவில் பிரபலமாகி நிச்சயம் நோபல் பரிசு வாங்குவார் என்ற நம்பிக்கை தனக்கு ஏற்பட்டதாக முத்துசாமி கூறுவார்.மணியின் சட்டை ஒன்றை கேட்டு வாங்கி பத்திரப்படுத்தி...

View Article


Bigg Boss 4

 Bigg Boss 4அனிதா சம்பத்திடம் பிக்பாஸ் முடித்து வீட்டுக்குப்போன பின் புத்தகம் படிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஆல்பர் காம்யுவின்( C-A-M-U-S spelling எல்லாம் சொன்னார்) 'Pandemic 'படிக்க வேண்டிய நாவல்...

View Article


கி. அ. சச்சிதானந்தம் மறைவு

 கி.அ.சச்சிதானந்தம் என்றாலே மணிக்கொடி எழுத்தாளர் மௌனி ஞாபகம்                                    யாருக்கும் வராமலிருக்காது. மௌனியைப் பிரபலப்படுத்தியதில் இவருடைய பங்கு பெரியது.மறைந்து விட்டார். (04. 10....

View Article

இந்து தமிழ் திசை புரட்டு

 சச்சிக்கு எழுதிய tribute ல் அவருடைய வீட்டில் கலைஞர் குடியிருந்தார் என்பதை குறிப்பிட்டிருந்தேன். உதய சூரியன் சின்னம் பற்றி சச்சி சொன்னதையும் பதிந்திருந்தேன். நான் இதை 2016லேயே என் Facebook, Blog...

View Article

We shall overcome

 கடல் புழுக்கம், மலை வெக்கையில் இருக்கும் போது                ஒரு irritation ஏற்படும். கோவிட் -19 அப்படி ஒரு மன நிலையை ஏற்படுத்தியுள்ளதை அறிய முடிகிறது. எதிர்கால திட்டங்கள்  மேற்கொள்ள வேண்டிய...

View Article


காலத்தை எதிர்த்து நீச்சு போடும் தி. ஜா

 தி. ஜானகிராமன் பற்றி ஆதவன் "புராதன இலக்கியக் கலை வடிவங்களுக்கும் நவீன இலக்கியக் கோட்பாடுகளுக்குமிடையே ஓர் ஒருங்கிணைப்பை உருவாக்க முயலும் நுட்பமான பரிசோதனைகளாக அவருடைய படைப்புகளில் பல எனக்குத்...

View Article

ஆஹா, பேஷ் பேஷ், சபாஷ், ஓஹோ

 ஒரு பாகவதர் மோகன ராகத்தில்தியாகையரின் 'நன்னு பாலிம்ப்ப' விஸ்தாரமாக ஆலாபனையுடன் பாடும்போது முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த ஒரு பிரகிருதியின் ஆகாகாரம், தலையாட்டல், கைத்தாளம், விரல் நீட்டி மடக்கி.....

View Article

வார்த்தைகள் விரைந்து செல்லும் எறும்புகள்

 'நினைவுப்பாதை' நாவலில் நகுலன் சொல்வார் "காகிதத்தின் மீது விரைந்து செல்லும் எறும்புகள் தானே வார்த்தைகள்" இப்போது லேப்டாப், மொபைலில் வாசிக்க காணும் வலைத்தள எழுத்தும் கூட நகுலன் சொல்வது போல "கொசுக்கள்...

View Article


சங்கீத கலாநிதி புல்லாங்குழல் ரமணி

 இன்று சங்கீத கலாநிதி புல்லாங்குழல் ரமணியின் நினைவு நாள். மாலியின் சீடர். தியாக பிரும்மத்தின் பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் எவ்வளவோ ஜாம்பவான்கள், இசைப்பேரரசிகள்,                   இளம் பாடகர்கள் பாடி எத்தனை...

View Article


Disgrace and Discomfort

 Lady Macbeth : "It is the eye of the childhood that fears a painted devil" A ruffian says "You fear, there fore I am" கவி ஒரு குழந்தை. 'கனவின் மனிதன்'தலைப்பிடப்பட்ட இந்த கவிதை குழம்பிய ஞானக்கூத்தன்...

View Article

கரு. பழனியப்பன் 'தமிழா தமிழா'

 கரு. பழனியப்பன் தமிழா, தமிழா ஒவ்வொரு ஞாயிறும் Zee தமிழ் பகல் 12 மணி சுவாரசியம். கரு. பழனியப்பன் நல்ல விறுவிறுப்பாக நிகழ்ச்சியை கொண்டு செல்கிறார். 27.09.2020  தமிழா தமிழா நிகழ்ச்சி பார்த்துட்டு இருந்த...

View Article

'அதி மதுர'மதுர தங்கம் தியேட்டர்

 'அதிமதுர'மதுர சினிமா தியேட்டர்கள் ஏராளமாக. அவை அனைத்திலும் தங்கம் தியேட்டருக்கு முக்கிய அந்தஸ்து உண்டு. மதுரக்காரன் பெருமை பொங்க "ஆசியாவிலேயே பெரிய சினிமா தியேட்டர் 'தங்கம்'தான்டா"ன்னு பீத்துவான்....

View Article

Covid Virus and the president

 Very Funny and Wacky character. Trump has all the mischievous quality of a school boy. White house physician Dr Conley did not say the president is now virus free. Donald Trump :"It looks like I'm...

View Article


மு. நடேஷ்

 தாம்பரம் மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ் பக்கமா     தாண்டி போக வேண்டியிருந்த போது ஒரு Associate memory மு. நடேஷ் சொன்ன விஷயம். கே. சி மணவேந்த்ர நாத் பற்றியது கிறிஸ்டியன் காலேஜ்ல ஒரு நாடகம். கே. சி...

View Article

உங்க பேர் என்ன? பெரிய பாக்கெட்டா?

 பள்ளிக்கூடத்தில் "சின்ன பாக்கெட்"என்று  தன்னை அழைக்கும் சிறுமிகளிடம் ஒரு குழந்தை கேட்கிறாள் "உங்க பேர் என்ன?                                          பெரிய பாக்கெட்டா?" கல்லூரியில் சீனியர்களிடம்...

View Article


கெட்ட ஆவிகளும் குடியானப்பயல்களும்

 கெட்ட ஆவிகளும் குடியானப்பயல்களும்- R.P. ராஜநாயஹம்மதுரை மேலச்சித்திரை வீதியில் ஒரு ரெடிமேட் ஷோ ரூம் இருந்தது. அந்த கடைக்குப்போயிருந்தேன். அந்த முஸ்லீம் சகோதரர்கள் என் நண்பர்கள் தான்.நான் போன நேரத்தில்...

View Article

Rembrandt 's DANAE

 Rembrandt - the greatest visual artist His popular painting "DANAE "இந்த கிரேக்க நாயகியின் ஓவியம் வரைவதற்கு மாடல் ஆக ஒத்துழைப்பு அவரது மனைவி தான். ஆனால் மனைவியின் முகத்தை மாற்றி விட்டு தன் அபிமான...

View Article


ந. முத்துசாமியும் தி. ஜா. மரப்பசுவும்

 தி. ஜா மரப்பசு நாவலுக்கு சினிமாவுக்காக ந. முத்துசாமி முழுமையாக ஸ்கிரிப்ட் எழுதியிருக்கிறார். மரப்பசு நாவலை படமாக்க ஸ்ரீதர் ராஜன் செய்த முயற்சிக்காக முத்துசாமி இதை செய்திருக்கிறார். எண்ணம் ஈடேறவில்லை....

View Article

காலத்தின் அசுர உருவம்

 "பீக் அவர் என்ற உருவில் காலம் நாலு வண்டி ஆட்களை ஒரு வண்டியில் அடைத்து நசுக்கிப் பிழிகிறது" 1954ல் 'சிவப்பு ரிக் ஷா'கதையில் இதை சொல்லியிருக்கிறார் தி. ஜானகிராமன். கரோனா கண்விரித்து பார்த்து இந்த நீண்ட...

View Article

சக்ரவாகமா? சரஸாங்கியா?

 சக்ரவாகம் 16வது மேளகர்த்தா ராகம். ஹிந்துஸ்தானி ஆஹிர் பைரவ். வயலினில் எல். சுப்ரமணியம் இந்த ராகத்தை இழைத்து இழைத்து வாசித்திருப்பதை கேட்கலாம். 'எதுலோ ப்ரோதுவோ 'என ஜான் ஹிக்கின்ஸ் பாடியிருப்பதை கேட்டு...

View Article
Browsing all 1849 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>