Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1861

We shall overcome

$
0
0

 கடல் புழுக்கம், மலை வெக்கையில் இருக்கும் போது                ஒரு irritation ஏற்படும். 

கோவிட் -19 அப்படி ஒரு மன நிலையை ஏற்படுத்தியுள்ளதை அறிய முடிகிறது. 

எதிர்கால திட்டங்கள்  மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம். 


தி. ஜா 'இக்கரை பச்சை'கதையில் திட்டம் பற்றி 

"பாம்பு வாயில் தவளை, தவளை வாயில் வண்டு, அந்த வண்டு எதிரேயிருந்த சிலந்தி வலையில் சிக்கின ஒரு பூவைக் கண்டு தேன் குடிக்கத் திட்டம் போட்ட சந்தோஷம் ஒன்று அவனுக்கு ஏற்பட்டது. "


People can do strange things when under pressure. 


பூனைகள் புழங்கும் இடத்தில் தான் 

எலி தன்னுடைய பேரன் பேத்தியெல்லாம் பார்க்கிறது என்று கலாப்ரியா

 ஒரு சொலவடையை கவனத்திற்கு 

கொண்டு வந்தார். 


 Survival of the fittest. 


Don't settle for nothing less than what you deserve. 


நான் அடிக்கடி பாடும் பிரபல பாடல். 

ஜோன் பெய்ஸ பாடிய இந்த பாடல். 


We shall overcome, 

We shall overcome, 

We shall overcome some day, 

Deep in my heart I do believe 

We shall overcome some day. 


..


Viewing all articles
Browse latest Browse all 1861

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>