Some Moments to Cherish
லண்டனிலிருந்து யமுனா ராஜேந்திரன்இரண்டுமுறை ’செல்’ பேசினார்.முதல் தடவை பேசியபோது’நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன்’ பதிவைப் படித்து விட்டு அதை அங்கே WorldTamilNews.net ல் பிரசுரிக்க விருப்பம் தெரிவித்தார்....
View Article’காட்சிப்பிழை’ அக்டோபர்,2012 இதழில்
Oct 3, 2008P.D.சம்பந்தம் தமிழ் திரை யில் ஐம்பது அறுபதுகளில் ஒரு நடிகர் இருந்தார்.'அந்த நாள் ' வீணை பாலசந்தர் இயக்கிய பாடலே இல்லாமல் 1954 ல் வந்த சஸ்பென்ஸ் படம் . அதில் அவர் கொஞ்சம் ஓரளவு தெரியக்கூடிய...
View ArticleCarnal Thoughts -35
ராபர்ட்டோ கலாஸ்ஸோவின் கநாவலில்பரகீய தர்மம் – முறை தவறியதின் நியதிஸ்வகீயமானது- முறையானதுபரகீயமானது- முறை தவறியது,சோரமானது,முறை தவறியது தான் உயர்வானது.….யாக்ஞவல்கியர் –” மனைவி தன் கணவனை விரும்புவது அவன்...
View Articleஇரண்டு நடிகர்கள்
Nov 22, 2008டவுன்பஸ்கண்ணப்பாபட்டபடிப்புமுடித்திருந்தநேரம். கோரிபாளையம்அமெரிக்கன்கல்லூரிமுன்உள்ளகடைகளுக்குமுன்எப்போதும்கலகலப்பாககூடிபேசிகொண்டிருப்போம்....
View Article1971 இடைத்தேர்தலில் தமிழகம்
1967ல்காங்கிரஸுக்கு தேர்தல் சின்னம் இரட்டைக்காளை மாடுகள்.காளைமாட்டுச் சின்னத்தில் ஓட்டு போடுங்கள் என்று 1967பொதுத்தேர்தலில் பிரச்சாரம்.”ஆயிரம் வரிகள் விதித்தவரே! அண்ணாவை சிறையில்...
View Articleநடிகையர் திலகம் சாவித்திரி
கேமராவிற்கென்றே வடித்த முகம் ஒன்று என்றால் அது சாவித்திரியின் முகம் தான்!எப்போதும் நான் பொது இடங்களுக்கு செல்லும்போது சாவித்திரி போல ஒரு பெண் தென்படுகிறாரா என்று தேடுவேன். தேடிக்கொண்டே தான்...
View Articleகுமுதம் தொடரும் அநாகரீகம்
மீண்டும் குமுதம் தன் கைவரிசையை காட்டிவிட்டது!என்னுடைய டி.எஸ்.பாலையா பதிவிலிருந்து முதல் பாராவை சுனில் கேள்வி பதிலில் எடுத்துப்போடப்பட்டுள்ளது.இதோ என் செப்டம்பர் 17ந்தேதி பதிவில் முதல் பாரா!SEP 17,...
View Articleநடிகரான இசையமைப்பாளர்
உயிர் என்று ஒரு படம் 1971ல் வெளிவந்தது. முத்துராமன்,சரோஜாதேவி,லட்சுமி,நாகேஷ் நடித்த படம்.பி.ஆர்.சோமு இயக்கத்த்தில்.அந்தப்படம் ரொம்ப சொற்ப நாளில் தயாரிக்கப்பட்டது.படத்தின் துவக்கத்தில் டைரக்டர் சோமு...
View ArticleCatcher in the rye
J.D.Salinger's Catcher in the ryeஜான் லென்னனை சுட்டுக்கொன்றவன் அப்போது படித்துக்கொண்டிருந்த புத்தகம் -Catcher in the rye முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் ஒரு கொலை முயற்சியில் இருந்து...
View Articleபெங்களூரு பி.கணேஷ் ஈமெயில்
Ganesh Bவணக்கம் சார்!உங்கள் bloga தொடர்ந்து படிச்சிட்டு இருக்கேன்! எத்தனை எத்தனை மனிதர்கள், எவ்வளவு சுவாரஸ்யமான அனுபவங்கள், அத்தனையும் பாதுகாப்பா உள்ள வச்சு அசை போடுற உங்க வாழ்க்கை மாதிரி ஒரு வாழ்க்கை...
View ArticleM.சரவணனுக்கு எழுதிய கடிதம்
பழைய கடிதங்களை புரட்டிப்பார்த்துக்கொண்டிருந்த போது 23 வருடங்களுக்கு முன் என் நண்பன் M.சரவணனுக்கு எழுதிய கடிதம் பார்க்க கிடைத்தது. அந்த கடிதத்தில் சாரு நிவேதிதா,அவர் எழுதிய முதல் நாவல், காட்டுமன்னார்...
View ArticleGossip and Rumors!
ஐந்து வருடம் முன் திடீரென்று ஒரு போன்.’ராஜநாயஹமா? ’”டேய் நான் தான்.. டா? ஐந்தாவதில ஒங்கூட படிச்சனே!”நினைவு மின்னலில் குறிப்பிட்ட இந்த என் பால்ய நண்பனைத் தேட சிரமமேதும் இல்லை.பால்ய வயதிற்கு பின்னோக்கி...
View Articleநடிகர் ரவிச்சந்திரன்
அவர் காலத்தில் வந்த மற்ற நடிகர்கள் மிகுந்த சிரமப்பட்டுத்தான் சினிமாவில் கதாநாயகனாக ஆக முடிந்தது.ஆனால் ரவிச்சந்திரன் மட்டும் முழுக்க அதிர்ஷ்டம் காரணமாக காதலிக்க நேரமில்லை(1964) படத்தில்...
View Articleஒரு திருமண நிச்சயதார்த்தம்
ஞாயிற்றுக்கிழமை. தேதியும் 6ந்தேதி.மாதமும் 6வது மாதம்.தேதி மாதம் வருடம் கூட்டிப்பார்த்தாலும் கூட்டு எண் 6 தான்.06-06-2010.காலையில் வீட்டிற்கு மீன் வாங்கிக்கொடுத்து விட்டு இண்டியன் எக்ஸ்பிரஸ் பேப்பரை...
View ArticleMiracles never cease !
ஊரோடி ரகு போனில் அவர்கள் குடும்பம் மெஸ் நடத்துவதை -அந்த தொழில் தந்த அனுபவம் ஆக சொன்ன விஷயம்: ’சாப்பாடு இருக்கும்..பசிக்கிற நேரம் சாப்பிடவே முடியாது’மெஸ் நடத்துவது எப்பேர்ப்பட்ட சவால்.ஊருக்கு உணவு...
View Articleநெஞ்சம் துவளாதிருத்தல் சுகம்
சினிமால ஒரு டைரக்டர் கிட்ட அஸிஸ்டண்ட் டைரக்டரா சேரும்போது ஒரு விஷயம் தப்பிக்கவே முடியாது. ’ஒரு கதை சொல்லுங்க’ என்று பிரபல டைரக்டர்கள் அந்தக்காலத்தில் சொல்வாங்க. இந்தக்காலத்தில் எப்படியோ...
View Articleசிவாஜி கணேசன்
திருவிளையாடல் படத்தில் கடற்கரையில் ஒரு நடை, மன்னவன் வந்தானடி பாட்டில் முதல் வரி முடிந்தவுடன் ஒரு கம்பீர நடை, ’மன்னிக்கவேண்டுகிறேன் உந்தன் ஆசையை தூண்டுகிறேன்’ பாடலின் பிஜிஎம்மில் ஒரு நடை. ’ செல்வம்’...
View ArticleNever Explain!
’வில் வித்தையின் உச்சகட்டம் அம்பை எய்யாமல் இருப்பதே’ என்ற இந்த ஜென் தத்துவம் என்னால் இன்று பிரபலமாகியிருக்கிறது.இத்தாலியிலிருந்து வினையூக்கி என்ற செல்வா இதன்English equivalent என்னவென்று ட்விட்டரில்...
View Articleஏ.பி.நாகராஜன்
ஆரம்பகாலத்தில் நாடகத்தில் ஸ்திரிபார்ட் ரோல் செய்தவர்.டி.கே.எஸ் பிரதர்ஸ் ’குமாஸ்தாவின் பெண்’ நாடகமாக நடத்தப்பட்டபோது அதில் கதாநாயகியாக நடித்தவர்...
View Articleராகசுகம்
நெய்வேலி சந்தான கோபாலன் கச்சேரியொன்று பத்து வருடம் முன்.திருச்சியில். என் நண்பர் கோவிந்தராஜிடம்(அப்போது Divisional Engineer BSNL) என்னைக்காட்டி சந்தான கோபாலன் சொன்னார்.”இவர் என்னமா கச்சேரியை...
View Article