ரெண்டு கால் ஓநாய்
புதுமைப்பித்தன் சொல் திறன்.மனித ஜென்மத்தை குறிப்பிடும்போது சுருக்கமாக ’இந்த இரண்டு கால் ஓநாய்’ என்பார். (ஜி.நாகராஜன் தீர்மானம் – மனுசன் மகத்தான சல்லிப்பயல்.)தில்லானா மோகனாம்பாள் படத்தில் வைத்தி எனும்...
View Articleஅது மனிதருக்கு தோழனடி
பேச்சு வழக்கில் ’நாய் மாதிரி ஒழைச்சேன்’ என்பதற்கு கவுண்டமணி காண்டு ஆகி சொன்னது “ நாய் எங்கடா ஒழச்சது. எப்பயும் கொலச்சது, கடிச்சது, இன்னும் எவ்வளவு காலம்டா நாய் மாதிரி ஒழைச்சேன்னு சொல்வீங்க”ஒரு...
View Articleநெகிழ்ச்சியான புத்தக சமர்ப்பணம் ஒன்று
”லே ஒன் வெர்த்திற்குஇந்தப் புத்தகத்தைப் பெரியவர் ஒருவருக்குச் சமர்ப்பித்ததற்காக நான் குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்கிறேன்.இதற்கு முக்கியக் காரணம் ஒன்று உண்டு: இந்தப் பெரியவர் தான் உலகத்திலேயே எனக்குக்...
View ArticleAesthetic and artistic panorama
’முதியோர் இல்லத்துக்கு முன்புறம் வாகனங்கள் தடை செய்யப்பட்டிருந்த சிறிய சதுக்கத்தில் குழந்தைகளின் கூட்டம் ஒன்று விளையாடிக்கொண்டிருக்கிறது.மொத்தம் ஆறு குழந்தைகள், எல்லாம்...
View Articleஆகவே
’கயல்’ பிரபு சாலமோன் படம். பெண்ணை காணாமல் தவிக்கும் ஒரு குடும்பத்தில், நிலவரம் புரியாமல் ஒரு பெரிசு ’ஜமிந்தார் பவுசு’ காட்டி படத்தில் செம ரவுசு பண்ணும்.அக்னி புத்திரன் கோமணத்தைக் கட்டிக்கொண்டு மேடைக்கு...
View ArticleThe chief guest
R.P.Rajanayahem as the chief guest in Sri Chaitanya Techno School, Ramavaram on 1st December,2018. A cheerful theatre...
View Articleமொட்டயனும, சப்பக்காலனும்
'மால்'வாங்கப்போன மொட்டயன் வரணுமே என்று தவிப்பில் குருவி மண்டயன், மண்ட மூக்கன், ஆட்டு மூக்கன், ஒத்தக்காதன், முட்டாள் தாசு.சப்பக்காலன் கஞ்சா, கலக்குமுட்டி எதுவும் வேண்டாதவன். ஆனால் அந்தக்கூட்டத்தோடு...
View Article’அதி மதுர’ மதுர ஹிந்தி சினிமா
மதுரை தங்கம் தியேட்டரில் ’தோராஹா’ படம்.அனில் தாவன், ராதா சலூஜா, ரூபேஷ்குமார் நடித்தது.தமிழில் பின்னால் வெண்ணிற ஆடை நிர்மலா, சசிகுமார், ஸ்ரீகாந்த் நடித்து வெளி வந்திருக்கிறது.ராதா சலூஜா தமிழில்...
View Articleபெரு நஷ்டம்
உள்ளூர் அதிமுககாரன் ஒருவன். எம்.எல்.ஏ சீட்டுக்கும், கட்சியில் பெரிய பதவிக்காகவும் ஏங்கிக்கொண்டிருந்த திருவாழத்தான் ஜெயலலிதாவை நேரில் சந்திக்க பகீரத பிரயத்தனம் செய்தான்.அந்த அப்பாயிண்ட்மெண்ட் ஒரு...
View ArticleNot a fairy tale
பெங்களூரில் இருந்து அருமை நண்பன் எம்.சரவணன் சென்னை அண்ணாமலை புரம் வந்து என்னை சந்திக்க வரும்படி ஞாயிற்றுக்கிழமை அழைத்த போது உற்சாகம் தான். சரவணன் என்னுடைய அற்புதமான நண்பன். தலைசிறந்த வாசகன்....
View Articleஅது மனிதருக்கு தோழனடி - 2
எங்க வீட்டு பாதாம் மரத்தில் காலை பத்தரை போல வந்தமரும் அண்டங்காக்கைகள் இரண்டும் 12 மணி போல தான் கிளம்புகிறது. பிற காகங்கள் போல சமையலறை ஜன்னலில் அமர்ந்து, கொடுப்பதை சாப்பிடுகின்றன..முத்துசாமி சார் இறந்த...
View Articleபிறர்க்கின்னா, தமக்கின்னா
கோனக்கழுத்துக்காரன் காக்காய் பிடிப்பதை கவனமாக செய்பவன். காக்காய் பிடிக்கப்பட்டவர்க்கு கொஞ்சம் கூட சந்தேகம் வராமல் காக்காய் பிடிப்பான். கழுத்து வெட்டி வெட்டி இழுக்கும்.நான் அஸிஸ்டண்ட் டைரக்டராக ஒரு...
View ArticleSomething
’ராஜராஜ சோழனின் ஆவி இன்னும் சாந்தியடையவில்லை.’ இப்படி ஒரு கவலை.’அனுமன் ஒரு தலித்.’ இப்படி ஒரு கண்டுபிடிப்பு.இட்லி விலை பற்றி Thesis. அம்மா உணவக இட்லி துவங்கி அம்மா சாப்பிட்ட அப்பல்லோ இட்லி வரை.இது...
View Articleசிக்கலும் சவாலும்
விஞ்ஞானத்திலும் காலாவதி சமாச்சாரம்.விஞ்ஞான உண்மைகள் எல்லாம் கேள்விக்குரியதாகி வருகிறது.ஐன்ஸ்டினின் E = MC2 தவறு என்று தமிழ் விஞ்ஞானி கண்ணன் ஜெகதளா கிருஷ்ணன் கூறுகிறார். ஆழியாரில் உள்ள உலக சமுதாய சேவா...
View Articleகாரைக்குடி மணியின் மிருதங்க தனி ஆவர்த்தனம்
திருச்சியில் ரசிக ரஞ்சனி சபா, ராமகான சபா இரண்டிலும் அப்போது நான் மெம்பர்.மிருதங்கம் காரைக்குடி மணி தனி ஆவர்த்தனம் மிகவும் உன்னதமானது.ரசிகரஞ்சனி சபாவில் 1999ல் இவருடைய மிருதங்க தனி ஆவர்த்தன நிகழ்ச்சி...
View ArticlePaparazzi and Privacy
கட்சி ஆரம்பிச்சப்புறம் எம்.ஜி.ஆர் ரஷ்யாவுக்கு லதாவோட போனார்.கட்சி ஆரம்பிச்சப்புறம் கமல் சிங்கப்பூருல பூஜா குமாரோட..எம்.ஜி.ஆர் ரஷ்யாவுக்கு லதாவோட போன விஷயத்தில வெளிப்படைத் தன்மை இருந்தது.முதல்வரான பின்...
View Articleநக்கல்
ஒரு வீட்டின் டோர் பெல், வீட்டில் உள்ளவர்களை அழைப்பதற்காக மட்டும் என்று தான் இனணக்கப்படுவது.எங்கள் அப்பார்ட்மெண்டில் உள்ள நான்காம் வகுப்பு படிக்கும் லிகித் சௌத்ரி மற்ற வீடுகளின் டோர்பெல்லை அழுத்தி...
View ArticleNo commodity card
பொருள் எதுவும் வாங்காத, அடையாளத்துக்கு மட்டுமேயானN கார்டு தான் என்னுடையது. இந்த கௌரவ ரேசன் கார்டு வைத்திருக்கும் நான் வசதியானவன் அல்ல. சொந்த வீடு கிடையாது. சொத்து கிடையாது. ஒரு சிறு சேமிப்பு தொகை கூட...
View Articleஅது மனிதருக்கு தோழனடி – 3
எல்லியட்ஸ் பீச்.ஆதாமின்ட தட்டு கட.கலாச்சாரம் பேணும் மலையாளி புரோட்டா, புட்டு சாப்பிடும் கடை சுவற்றில் எழுதப்பட்டிருக்கிறது.என்ட பீடி மலபார் பீடிஎன்ட மேளம் செண்ட மேளம்என்ட கட ஆதாமின்ட தட்டு...
View Articleதுரத்துகிறார் துரைக்கண்ணு
ஸ்ரீதரின் சித்ராலயா பட நிறுவனம் பிரபலம் காரணமாக சித்ராலயா பெயரில் ஒரு பத்திரிக்கையே நடத்தியிருக்கிறார். அந்த பத்திரிக்கை வடிவம் செய்திப்பத்திரிக்கை போல இருந்தது. ஆனால் சினிமா பத்திரிக்கை தான். தினசரி...
View Article