Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Browsing all 1858 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

#Ten_Years_Challenge

R.p. Rajanayahem· #Ten_Years_Challenge2009 - 2019One man in his time plays many parts. - ShakespeareAll the world’s a stage,And all the men and women merely players;They have their exits and their...

View Article


Image may be NSFW.
Clik here to view.

A.K.ராமச்சந்திரன் என்ற ரவி

அன்றும் இன்றும்அற்புதமான, உன்னதமான ஒரு நண்பன் ரவி. ரவி என்ற A.K.ராமச்சந்திரன். அமேசான் கிண்டிலில் வெளி வந்த ’தூறலாய் சாரல்’ நூலை A.K.ராமச்சந்திரன் என்ற ரவிக்கு தான் சமர்ப்பணம் செய்திருக்கிறேன்.35...

View Article


Image may be NSFW.
Clik here to view.

விஜய்காந்த்

அறிமுகமேயில்லாத ஒருவரை எப்போதும் பல கட்டங்களில் பார்க்க நேர்வது. அதிலும் அப்படிப்பட்டவர் ரொம்ப பிரபலமாகி விடும்போது அப்படிப்பட்டவரை சாதாரணமான மனிதராக, பார்த்த, சந்தித்த நினைவுகள் பசுமையானவை. ஆனால்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

Significant other

தி.ஜானகிராமன் சாஸ்த்ரிய சங்கீத பாடகர்களை ஆக்ரமிக்கும் Eroticism பற்றி கவனப்படுத்துகிறார் : ''ஜெண்டை வரிசை ஆகும்போது வெள்ளைக் கடுக்கண் வேணும் போலிருக்கும். வர்ணம் வந்தா மயில் கண் வேஷ்டி, மல்லு சட்டை....

View Article

Image may be NSFW.
Clik here to view.

வள்ளி நாயகனே

இன்று அதிகாலை ஜி.என்.பாலசுப்ரமண்யத்தின் ஷண்முகப்ரியா ராகம் தானம் பல்லவி முழுமையாக கேட்டுக்கொண்டிருந்தேன். கஞ்ச தலாயதாக்ஷி காமாக்ஷி.ஒவ்வொரு பெரிய வித்வானுக்கும் ஒரு ராகம் ஸ்பெஷல். செம்மங்குடி...

View Article


Image may be NSFW.
Clik here to view.

முதுமை துயரம்

க்ரியா வெளியிட்ட வெ.ஸ்ரீராம் ஃப்ரஞ்ச் மொழிபெயர்ப்பு “சின்ன சின்ன வாக்கியங்கள்” நாவலில் “முதியோர்களுடன் பிரச்சினை என்னவென்றால், அவர்களுடைய போக்கிலேயே அவர்களை ஏற்றுக்கொண்டு அன்பு செலுத்தி முக்கியத்துவம்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மேடையில்

தோழர் ஜீவா அறுபது வருடங்களுக்கு முன் அமெரிக்கன் கல்லூரி மேடையில் பேசும்போது குறிப்பிட்டாராம். “ பாரதி அமுத இலக்கியம். பாரதி தாசன் நச்சு இலக்கியம்.”அருணாச்சலம் ரோட்டில் முருகாலயா ஸ்டுடியோவில் சினிமா...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நுரை குமிழி

தி.மு.க பத்திரிக்கையில் ஒரு காலத்தில் தனித்தமிழ் அக்கறையிருந்திருக்கிறது. சம்கிருத வார்த்தைகளை போடக்கூடாது என்ற வைராக்கியம் இருந்தது. ராஜாஜி பெயரை ’ராசாசி’ என்று அச்சிட்டவர்கள் எம்.ஜி.ஆர் என்ற பெயரில்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

புகழ் பூட்டு

மதுரை சென்ட்ரல் தியேட்டரை ஒட்டியுள்ள சந்தில் Sex workகொடி கட்டி பறந்து கொண்டிருந்தது. போலீஸுக்கு ’தன்னை’ய கட்டிட்டு Ex- sex workerகிழவி ஒருத்தி, அவள் பெயர் பாப்பு – தேன் சிட்டு, மான் கொம்பு,...

View Article


Image may be NSFW.
Clik here to view.

Boys are boys

சாலிகிராமம் அருணாசலம் ரோட்டில் ஒரு ஸ்கூல் பாய் நான் ஸ்கூட்டரில் வரும்போது லிஃப்ட் கேட்டான். ‘சிக்னல் கிட்ட இறக்கி விட்டுடுங்க அங்க்கிள்.’இவனிடம் பெயர், படிக்கும் வகுப்பு விபரம் கேட்ட பின் ஒரு கொக்கிய...

View Article

Image may be NSFW.
Clik here to view.

Inter personal relationship

’உரை நடையென்பது திமிங்கலத்தின் முதுகில் பயணிப்பது போன்றது.’- யவனிகா ஸ்ரீராம்என்னுடைய பதிவு “ புகழ் பூட்டு” படித்து விட்டு ஃபேஸ்புக்கில் கவிஞர் யவனிகா ஸ்ரீராம் போட்டிருந்த கமெண்ட் “...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அரசியல் பிழைத்தோர்

நாற்பது விலையுயர்ந்த உயிர்கள் பறி போயிருக்கின்றன.மதுரை பக்கம் இளைஞன் ஒருவன் துர்மரணம் அடைந்தால் பெண்கள் பதறி பொங்கி நெஞ்சில் அடித்துக்கொண்டு, கண்ணீர் வழிய கதறுவார்கள். “ஆத்தி, அழகொட்ட ஆம்பிளப்பிள்ள...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சின்னத்தம்பி சாமான் மரம்

ஊரப்பாக்கத்தில் இருந்து ஆலப்பாக்கம் வரும்போது பெருங்களத்தூரில் சாலையோர மரங்கள் கண்பார்வையில் விழுந்தவாறு இருந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட மரம் கவனத்தைக் கவர்ந்தது. காய்கள் நீளமாக பெரிதாக தொங்கின. இந்த...

View Article


Image may be NSFW.
Clik here to view.

பிடில் வாத்தியார்

எட்டாங்கிளாஸ் ஃபிடில் வாத்தியார். வயலின் வாசிப்பவர் அல்ல. உடம்பை அடிக்கடி சொறிவார். அதனால் பிடில் என்று பெயர். இந்தப்பெயர் அவருக்கு எந்தக்காலத்தில் பள்ளி மாணவர்களால் வழங்கப்பட்டதோ?Conjugation. See...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பிடில் வாத்தியார் -2

பிடில் வாத்தியார் நல்ல நீலவான நிறத்தில் பளிச்சென்று சட்டை அயர்ன் செய்து அணிந்திருப்பார். கறுப்பு ஃப்ரேம் சின்ன வட்ட சைசில் மூக்குக் கண்ணாடி அணிந்திருப்பார். தோளில் ரெண்டாக மடித்த துண்டு ஒரு பகுதியை...

View Article


ஊட்டியில் தளையசிங்கத்திற்கு நடந்த தொழுகை

சொல் புதிது 8ல் சாரு நிவேதிதாவுக்கு எச்சரிக்கை செய்து 'சாரு தொடங்க வேண்டிய புள்ளி தளையசிங்கத்தின் 'தொழுகை'கதைதான்.ஆனால் அபாயமிருக்கிறது. தளையசிங்கம் அவசரமாக அடித்துக் கொல்லப்பட்டார்'என்று ஜெயமோகன்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தளையசிங்கம் கருத்தரங்கத்தை அடுத்து ராஜநாயஹத்தின் மீதான பின் அரசியல்

சுந்தர ராமசாமி : Dear R.P. Rajanayahem, I am sorry to know that it was your turn this time to Receive Slanderous remarks. I am being inflicted with peril and mental Agony For the past fifty years by...

View Article


பொன்னகர புனிதை

மதுரை சென்ட்ரல் தியேட்டர் சந்தில் sex workசெய்துகொண்டிருந்த அமரர் பாப்புவின் ஆளுகையில் இருந்தவள் தான் கவரி மிளா. காலத்தின் காற்றில் கம்மாக்கரைக்கு வந்து சேர்ந்திருந்தாள்.“காற்றடிக்கும் திசையினிலே...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மாற்றமில்லா சாசுவத அரசியல்

”தே.மு.தி.க கட்சிய கூட்டணியில சேர்க்க திமுக, அண்ணா திமுக, காங்கிரஸ்,கம்யூனிஸ்ட், பிஜேபி எல்லா கட்சியுமே போட்டி போடுவாங்க!”2010ல் நான் சொன்னது.’இங்கே நிறைய ஸ்டீபனோக்கள்’ என்ற பதிவில். கீழே லிங்க்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நண்டு வளையில நானும் தான் இருக்கேன்

நிஜமாலுமே கமல் பாராளுமன்ற தேர்தலில் தனி ஆவர்த்தனம் தானா?’நண்டு வளையில நானும் தான் இருக்கேன்னு மூக்க நொளச்சி’ அவர் தேமுதிகவுடன் கூட்டணிக்கு தயார் என்ற அர்த்தத்தில் சொன்ன வார்த்தைகள் தேர்தல் சலசலப்பில்...

View Article
Browsing all 1858 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>