கனவில் வரும் ராஜநாயஹம்
கனவில் வரும் ராஜநாயஹம் சென்ற 2019 டிசம்பர் மாதம் இத்தாலியிலிருக்கும் ஜெயந்தன் நடராஜா எனக்கு ஒரு செய்தி அனுப்பியிருந்தார். "Dear Mr Rajanayahem, I had a dream meeting you in a temple in India! I...
View Articleஎடப்பாடிக்கு சிரித்த முகம்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிரித்த முகம். சரி. எம்.ஜி.ஆர் மீது சரோஜாதேவிக்கு ஏதேனும் கோபம் இருக்குமோ? என்னவோ? கோபம் இல்லாமல் எப்படி இருக்க முடியும்? அதை இவ்வளவு நாள் கழித்து இப்படி...
View Articleமதுர மணி
"அடுக்குக் காசித் தும்பை மலரில் புள்ளிகள் கொண்ட வகை உண்டு. அந்தப் புள்ளிகள் குறைகளல்ல. மலரின் அழகைப் பெருக்குபவை. மணி ஐயரின் கத்தரிப்பு நடை கூட ஒரு தனி அழகாகவே காலப்போக்கில் அமைந்து விட்டது" - தி. ஜா...
View ArticleThe Significant other
The Significant Other- R.P.ராஜநாயஹம்திரையுலகத்திற்கு கொஞ்சமும் குறைந்ததல்ல அந்தக்கால சங்கீத உலக Gossips. ஜி.என்.பாலசுப்ரமண்யம் ’சகுந்தலை’ படத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமியுடன் ஜோடியாய் நடித்த போதே...
View Articleபொன்னாடை, மாலை, பூச்செண்டு
R. P. ராஜநாயஹம் ஏற்கும் பொன்னாடை, மாலை, பூச்செண்டு பா. அசோக் : யாரிடமெல்லாம் என்னால் கற்றுக் கொள்ள முடிகிறதோ.. யாரிடம் என்னால் அய்யம் தெளிவுற முடிகிறதோ.. யாரிடம் நான் கெட்ட பெயர் வாங்கக் கூடாது என...
View Articleபரமசிவம் எஸ் பின்னூட்டம்
பரமசிவம். எஸ் எழுதிய பின்னூட்டம் எனது 40 வருட ஆதர்சங்களை விட R.P. ராஜநாயஹம் ஏன் இவ்வளவு வசீகரிக்கிறார் என்பதை யோசிக்கிறேன்.முதலாவது...விஷய ஞானம்.இது நல்ல எழுத்தாளர்களின் பொது அம்சம் எனினும், உலக...
View Articleயார் தான் இந்த குழந்தை
யார் தான் குழந்தை? - R.P. ராஜநாயஹம் ஜெயகாந்தனும் கண்ணதாசனும் இணைந்து பல அரசியல் கூட்டங்களில் கலந்து கொண்ட துண்டு. ஆட்சி கட்டிலில் ஏறியிருந்த தி. மு. க வை இருவரும் காரசாரமாக எதிர்த்தனர். அப்போதெல்லாம்...
View Articleபெருசுக வசனமெல்லாம் டயலாக்கு
அந்தக் கால பெருசுக வசனமெல்லாம் டயலாக்கு தான். 1976 'நீதிக்கு தலை வணங்கு' வி. எஸ். ராகவன் :"எங்க, என் பிள்ளைன்னு சொல்லாம வாழ்ந்து காட்டு, பார்ப்போம் "ரோசக்கார பிள்ளை எம்ஜியார் சூளுரை : உங்க பிள்ளைன்னு...
View ArticleMadonna and Child Jesus with Anne
Madonna and Child Jesus with Anne Madonna and the Infant stomp on the head of a serpent. Painting of Caravaggio"And I will put enmityBetween you and the woman,And between your seed and her seed;He...
View ArticleChrist Child asleep on the cross
Destined to be crucified Christ Child asleep on the cross. The another child looking at Child Jesus is John de Baptist Paintings of Murillo Bartolome Esteban - the popular religious...
View Articleஅம்ரிதா வரைந்த கணவன் ஓவியம்
அம்ரிதா ஷெர்-கில் தன் கணவனை ஓவியமாக வரைந்தாள். அந்த ஓவியம் இப்போது ஆன்லைன் விற்பனையில் அதிக விலைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 10.86 கோடி விலை. Modern Indian Art online sale. அந்த ஓவியத்தில் அம்ரிதாவின்...
View Articleமார்கழி காணும் டிசம்பரும் ஜனவரியும்
"ஊர் புகழும் மார்கழியை ஏன் டிசம்பர் கை விட்டுப் போகிறது?" ஞானக்கூத்தன் கவிதை 'பிரிவு'என்ற தலைப்பில். மார்கழி தான் டிசம்பரை கை விட்டு ஜனவரிக்கு போகிறது. Something very special about December. Chillness...
View ArticleRembrandt 's stolen painting
Rembrandt Jesus calming the storm on the Sea of Galilee1990ல் மியூசியத்தில் இருந்து திருடப்பட்டு விட்ட ஓவியம். Stolen from The Isabella Stewart Gardner Museum in Boston, USThe heist...
View Articleஃப்ளாராவும் பாலியல் தொழிலாளியும்
ஓவியன் ரெம்ப்ரான்ட் மனைவி சஸ்கியா. மனைவியை தேவதையாக ரெம்ப்ரான்ட் வரைந்தான். Roman goddess Flora. 'ஹா, கட்டிய மனைவியை பெண் தெய்வமாக காண்பது பொதுப் புத்தியில் உள்ள விஷயம் தானே, இதிலென்ன...
View Articleமௌத் ஆர்கன்
சிறுவனாய் இருந்த காலத்தில் ஒர் விளையாட்டுப் பொருளாகவே பார்த்த ஒரு வாத்தியம் மௌத் ஆர்கன். இதை ஒரு விளையாட்டு சாமானாக பயன்படுத்தாத குழந்தைப் பருவம் இருந்திருக்க முடியாது. The best selling musical...
View ArticleSarcasm
அம்மா வந்தாள் நாவல் முதல் பதிப்பு தீரர் சத்திய மூர்த்தியின் மகள் லட்சுமி கிருஷ்ண மூர்த்தியின் வாசகர் வட்ட வெளியீடு. தி. ஜானகிராமன் இந்த நாவலை சிட்டிக்கும், (கலாசாகரம் ராஜகோபாலின் மனைவி) கல்பகம் ஆகிய...
View Articleசரவணன் மாணிக்கவாசகம் பதிவு
நண்பன் சரவணன் மாணிக்கவாசகத்தின் இன்றைய பதிவு "முகநூலை ஆங்கிலப் புத்தகங்களுக்கே பல வருடங்கள் பயன்படுத்தி வந்தேன். அநேகமான ஆங்கிலப் புத்தகக் குழுக்களில் இருந்தேன். புத்தக விமர்சனம் உள்பெட்டி இலக்கிய...
View ArticlePalindrome - மாலை மாற்றல்
'Palindrome'என்பதை பள்ளியில் ஆசிரியர் சொல்லி நான் முதலில் தெரிந்து கொள்ளவில்லை. என் அப்பா ஒரு வாக்கியம் சொல்லி விளக்கினார். "Able was I ere I saw Elba"மாவீரன் நெப்போலியன் சொன்ன வார்த்தை. இப்படி ஒரு...
View ArticleGarden and the frog pond
Claude Monet 's GardenColor is my daylong obsession, joy, and torment.I perhaps owe having become a painter to flowers. - Claude...
View Articleசௌந்தரம் ஸ்ரீநிவாசன் காப்பி பேஸ்ட்
http://rprajanayahem.blogspot.com/2008/11/blog-post.html?m=0சௌந்தரம் ஸ்ரீநிவாசன் Muktha films சரோஜா தேவி பற்றிய என்னுடைய மேற்கண்ட பதிவில் இருந்து பல பகுதிகளை காப்பி பேஸ்ட் செய்திருக்கிறார்....
View Article