ஃபேஸ்புக்கில் 04.07.2014ல்
ராஜநாயஹம் பற்றி பிரபு கங்காதரன்
இவர் எனக்கு சாருவின் மூலம் அறிமுகம்.
பிச்சாவரம் கார்னிவலில், மற்றும் நிறைய முறை
சாரு இவரைப்பற்றி பேசியிருக்கிறார்.
சினிமா பற்றி இவர் கூறும் தகவல்கள் பிலிம் நியூஸ் ஆணந்தனுக்கே தெரியாது.
பாலகுமாரனுக்கு செய்த அதே அநீதியை பாக்யராஜ் இவருக்கும் செய்திருக்கிறார்.
இவரின் ப்ளாக்கை படிக்க அமர்ந்தால் நாள் போவதே தெரியாது.
இசை , சினிமா, இலக்கியம், அரசியல் என அபார தெளிவுள்ள மனிதர்.
முக்கியமாக இவரின் carnal thoughts.
சில நாட்களுக்கு முன் இவர் என்னையும் தன் முகநூலில் விண்னப்பித்த உடனே இணைத்துக்கொண்டார்.
நன்றி சார்.
ஒரு நாள் இந்த எளியவன் உங்களை சந்திக்க வருவேண்.