https://m.facebook.com/story.php?story_fbid=4215247238568427&id=100002495768151
R. P. ராஜநாயஹம் எழுதியுள்ள 'சினிமா எனும் பூதம்'நூலில் இடம் பெற்றுள்ள எஸ். வி. ரங்காராவ் பதிவு மீண்டும் ஈயடிச்சான் காப்பி செய்யப்பட்டுள்ளதை மேலே உள்ள லிங்க் மூலம் தெரிய வந்துள்ளது.
நண்பர் மணி வேணுகோபால் தகவல் தெரிவித்துள்ளார்.
அனைவரும் கண்டனம் செய்ய வேண்டும்.
விகடன் தீபாவளி மலரில் வெளி வந்த என் கட்டுரை.
இப்போது சம்பந்தப்பட்ட வித்யா ஆனந்த்
இந்த ராஜநாயஹம் பதிவு காப்பி விவகாரத்திற்கு கொடுத்துள்ள பதில் கீழே பாருங்கள் :
"இரண்டு மூன்று குழுக்களில் இப்பதிவைப் பார்த்தேன். யாருடையது என்று தெரியாததால் நான் முதலில் பார்த்த நபரின் பெயர் போட்டு via என்று பதிந்தேன். இப்போது தங்கள் பதிவு என்பதைப் பதிவை எடிட் பண்ணிச் சேர்த்துவிட்டேன். மன்னிக்க வேண்டுகிறேன்."
https://m.facebook.com/story.php?story_fbid=3061338927412886&id=100006104256328