Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Browsing all 1849 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

எழுத்தாளர் கர்ணன்

"மரணத்தை நேருக்கு நேராவிரும்பி சந்தித்த மனிதன் ஜி. நாகராஜன் "இப்படி சொன்னார் கர்ணன்.நாகராஜனின் சகா இந்த எழுத்தாளர்.மதுரை 'கண்ட'எழுத்தாளர் என்று எழுதினால்அது அபத்தமாக தெரியும். காணாமல் போன எழுத்தாளர்....

View Article


Helium Balloon

மதுரையும் திருச்சியும் தான் என்னில் எத்தகைய முக்கிய இடம் பெற்றுள்ளன.சென்ற வருடம் ஏப்ரல் மாதம் சோமு நூற்றாண்டு விழாவில் பங்கேற்க மதுரைக்கு வழக்கறிஞர் பா.அசோக் அழைப்பின் பேரில் சென்று மூன்று நாட்கள்...

View Article


அம்மாப்பா இல்ல

கல்யாணம், இழவு எல்லாமே ரொம்ப எந்திரத்தனமான சம்பிரதாயங்கள்.நிறைய வேஷ விஷயங்கள் நிரம்பியது.எவ்வளவோ நூற்றுக்கணக்கான கல்யாணங்களுக்கு போய், கிரகப்பிவேசங்களுக்கு, பிறந்த நாள் வைபவங்களுக்கு போனாலும் சரி...

View Article

இடைவெளி சம்பத்

இடைவெளி நாவல் எழுதிய  எஸ்.சம்பத் நாராயணன் 42வயதில்மூளை ரத்த நாளச்சேதத்துக்கு ஆளாகி 1984 ல் மறைந்து விட்டார்.தன் எழுத்துக்களில் முதன் முதலாக புத்தகவடிவம் பெற்ற 'இடைவெளி 'நாவலை முழு புத்தகமாய்ப்...

View Article

Virginia Woolf

Virginia Woolf- arguably the major lyrical novelist in the English Language.வெர்ஜினியா வூல்ஃப்  1925 ல் எழுதிய நாவல்Mrs Dalloway.1999ல் புலிட்சர் விருது வாங்கிய நாவல்The Hours.மைக்கல் கன்னிங்காம்...

View Article


பாலகுமார நினைவு

பாலகுமார நினைவுகள்- R.P.ராஜநாயஹம்இறந்து இரண்டு வருடங்கள் ஆகி விட்டது.மே பதினைந்தாம் தேதி தானே?பாலகுமாரனின் மெர்க்குரி பூக்கள்,               இரும்புக்குதிரைகள்,என்றும் அன்புடன்,கரையோர முதலைகள் ஆகிய...

View Article

விளாத்திகுளம் சுவாமிகள்

விளாத்திகுளம் சுவாமிகள் என்றதும் ஒரு காவி கட்டிய உருவம் என நினைத்துவிடாதீர்கள். விளாத்திகுளம் சுவாமிகள் காவி உடுத்தியது கிடையாது.இவர் காடல்குடி ஜமின்தார்.மேலும் இவருக்கு மூன்று மனைவிகள்.கம்பள நாயக்கர்...

View Article

காருக்குறிச்சி அருணாசலம் மரணம் நிகழ்ந்த விதம்

காருக்குறிச்சிக்கு ஆருடக்குறிப்பு மூலம்நேரம் சரியில்லை என தெரிந்ததால்சில நாட்களுக்கு முன்பு திருநள்ளாறுசென்று விட்டு வந்திருக்கிறார்.மதுரையில் மெடிக்கல் செக் அப் செய்த பின் டயட் கன்ட்ரோல். இரவில்...

View Article


Visual Treat

தேவதச்சனின் பொன் துகள்தேவதச்சனின் துளிகள் தெறிக்கும் போதெல்லாம்’ஆடு கீரையை மேய்வது போல இவர் வாழ்வின் வண்ண கணங்களை  மேய்பவர்’ என்று தோன்றும். சேதாரமின்றி பொன்னை நகையாக்கும் பக்குவம்  தேவதச்சனுக்கு...

View Article


எம். வி. வி பற்றி லா. ச. ராமாமிருதம்

தி. ஜானகிராமனை விடதான் மூன்று வயது மூத்தவர் என்றுஎம். வி. வெங்கட்ராம் பேட்டியில் சொல்லியிருக்கிறார்.ஜானகிராமனிடம் காணப்படும் சொற்சிக்கனம்    எழுத்தில் இவரிடம் கிடையாது. நிறைய வார்த்தைகளை பயன்படுத்தி...

View Article

Corona Lockdown

The wait doesn't seem to endBeckett's 'Waiting for Godat'Nothing to be done.You are on Earth. There is no cure for that.The tears of the World are a constant quantity.......The importance of washing...

View Article

Blog hits today exceeds Thirty Lakhs

rprajanayahem.blogspot.comHits today exceeds Thirty Lakhsஎன்னுடைய BLOG hitsஇன்று இப்போது30,01210

View Article

ஸ்போக்கன் இங்க்ளிஷ் டீச்சர்

என் அப்பா மறைவுக்கு பின் இரண்டு மாதத்தில் எனக்கு ஒரு பள்ளிக்கூடத்தில் வேலை கிடைத்தது. ஒரு காண்ட்ராக்ட் மூலமாக. ஸ்போக்கன் இங்க்லீஷ் டீச்சராக. ஆறு மாதமாக அப்போது வேலை இல்லாமல்...

View Article


எஸ். வி. ரங்காராவ் - Scene Stealer

Scene Stealerஅகில இந்திய அளவிலும் இன்று வரை முதிய கதாபாத்திரங்களில் ஷோபித்தவர் யார் என்று கேட்டால் அதற்கு ஒரே பதில் ரங்காராவ் என்பதாகத்தான் இருக்க முடியும்.முதியவராக நடித்த சிறந்த நடிகர்களில் முதலிடம்...

View Article

The poet who stopped writing poetry

Arthur RimbaudA life full of sweet stupidities.One of the first truly dissent voices to emerge in French poetry.The poet who stopped writing poetry.19 வயதில் கவிதை எழுதுவதை நிறுத்திய கவிஞன்.ஆர்தர்...

View Article


பழங்கதையாய் கனவாய்

சென்னையில் ஹேமா மாலினியின் ரிக்கார்டிங் தியேட்டர். வெண்ணிற ஆடை மூர்த்தி ஹிண்டு ரங்கராஜன் தயாரித்த படத்தில் பெங்களூரில் நடித்த காட்சிகளுக்கு டப்பிங் பேசுவதற்கு வந்திருந்தார்.பேசி முடித்து விட்டு...

View Article

ஏலி, ஏலி, லேமா சபக்தானி

முந்தைய நாள் மயங்கி விழுந்தவர் காருக்குறிச்சி அருணாச்சலம் மருத்துவ மனையில் அடுத்த நாள் கண் விழித்த போது ஆறாத்துயருடன் வாய் திறந்து சொன்ன வார்த்தைகள்'எனக்கு இப்படி ஆயிடுச்சே,நான் புள்ளக்குட்டிக்காரன்...

View Article


Khushwant Singh ''s Farewell to The Illustrated Weekly

Khushwant Singh ''s farewell to The Illustrated Weeklyஒன்பது வருடங்கள். 1969 ஜுன் துவங்கி 1978 ஜுலை வரை.அன்றைய பம்பாயில் ஆங்கில வார பத்திரிக்கையின் ஆசிரியராக கொடி கட்டினார் என்று சொன்னால்அது சாதாரண...

View Article

எம். வி. வெங்கட்ராம் 'காதுகள்'நாவலில்

பணம் இருந்த போது ஒரு வகைத் துன்பம்.பணம் இல்லாத போது வேறு வகைத் துன்பம்.               வருகிற துன்பம் சந்தடி செய்யாமல் வருவதில்லை. பெரிய கோஷத்துடன் பிரமாதமாய் விளம்பரம்  செய்து கொண்டு வரும். ஊரில் நிமிர...

View Article

பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார்

சென்ற ஆண்டு இதே நாளில்ரவிக்குமார் பாராளுமன்ற வேட்பாளராகவெற்றி பெற்றதற்கு  வாழ்த்து சொன்னேன்.“ராஜநாயஹமா? எவ்வளவு பேருக்கு எப்படியெல்லாம் அந்த காலத்தில் உதவி செய்தவர் நீங்கள்” என்று நினைவு...

View Article
Browsing all 1849 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>