Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Browsing all 1849 articles
Browse latest View live

கி. ரா எழுதியுள்ள புதிய நாவல்

97 வயதான கி. ராஜநாராயணன் குரலில் கொஞ்சம் கூட முதுமையின் சுவடு தெரியாது.அவர் போனை எடுத்து குரல் கொடுத்தவுடன் அவர் மகன் என நினைத்து "பிரபி, நான் ராஜநாயஹம் பேசுகிறேன்""ராஜநாயஹமா? நான் ராஜநாராயணன் தான்...

View Article


தஞ்சை ப்ரகாஷ்

'பொறா ஷோக்கு'தஞ்சை ப்ரகாஷ் சிறுகதை.ஷம்ஷாத் பேகம் தன் மகள் 17 வயசு ஜைத்தூனை காசீம் மொகைதீன் ராவுத்தரோட கோர்த்து விடுறா.ப்ரகாஷூடைய இன்னொரு கதை 'அங்கிள்'.மிஷன் தெரு எலிசு தன் மகள் லிடியாவை சாமி பிள்ளையோட...

View Article


Lady Macbeth and

The importance of washing hands"Out, damned spot! Out, I sayWill these hands never be clean?All the perfumes of Arabia will not sweeten this hand"Feeling like Lady Macbethwith all the frequent and...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஆதிநாராயண விஸ்வரூபம்

இன்று ஒரு இளம் இயக்குநருடன் மொபைலில் பேசிய போது என் அடி மனதில் இருந்து அவருடைய தந்தை மேலெலும்பினார்.அந்த இளம் இயக்குநர் பெயர்கார்த்திக் ஆதிநாராயணன்.சீனு ராமசாமியிடம் அசிஸ்டெண்ட் டைரக்டராக...

View Article

லாரி பேக்கரும் ரங்காராவும்

சென்ற வருடம் டிசம்பரில் ஒரு நாள் நடிகர் நாசர் அவர்களுடன் மொபைலில் நான் பேச வேண்டியிருந்தது.என்ன, 'சினிமாவில் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்குமா?'என்பதற்காக தான்.இது மாதிரி சந்தர்ப்பங்களில் பிரபலத்திடம்...

View Article


தஞ்சை ப்ரகாஷ் மிஷன் தெரு மன்னார்குடி

நான் மன்னார்குடியை பார்த்ததேயில்லை.அரசியல் காரணங்களுக்காக 'மன்னார்குடி' பல முறை உச்சரிக்கப்பட்டும், எழுதப்பட்ட வார்த்தையாகவும் இருந்திருக்கிறது. மன்னார்குடி என்றால் அ.மார்க்ஸ் ஞாபகமும் வரும். 'மிஷன்...

View Article

தஞ்சை ப்ரகாஷ் மிஷன் தெரு மன்னார்குடி

நான் மன்னார்குடியை பார்த்ததேயில்லை.அரசியல் காரணங்களுக்காக 'மன்னார்குடி'பல முறை உச்சரிக்கப்பட்டும், எழுதப்பட்ட வார்த்தையாகவும் இருந்திருக்கிறது.தி. ஜானகிராமன் பிறந்த ஊர் தேவங்குடி கிராமம்மன்னார்குடி...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நாதஸ்வர பெருங்கலைஞர் காருக்குறிச்சி அருணாச்சலம்

நாதஸ்வர பெருங்கலைஞர்காருக்குறிச்சி அருணாசலம்தன் மூன்று மனைவியருடன் இருக்கும்அபூர்வ புகைப்படம் இது.முதல் மனைவி ராஜலட்சுமி அம்மாள்.இவர் தனக்கு குழந்தையில்லாததால் உறவிலேயேஒரு பெண்ணை கணவருக்குதிருமணம்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சிவாஜியும் காருக்குறிச்சியும்

'சிங்கார வேலனே, தேவா'பாடல் ஜானகியும், காருக்குறிச்சியும் பாடி பதிவு செய்யப்பட்டிருந்தது. பாடலின் தரம் ஜானகியின் குரலோடு காருக்குறிச்சியின் ராட்சச வாத்தியத்தின் காற்றால் உன்னத உச்சத்தை எட்டி...

View Article


Image may be NSFW.
Clik here to view.

காருக்குறிச்சி அருணாசலத்தின் கோவில்பட்டி பங்களாவில்

 புகைப்படத்தில் ஏ. பி. நாகராஜன், காருக்குறிச்சி அருணாசலம், சிவாஜி கணேசன்மூவரும் இருக்கிறார்கள்.கொஞ்சம் சலங்கை 1962.இப்படி இது போல அவர்கள் மூவரும் சௌஜன்யமாக பேசிக்கொண்டிருப்பதுஅதற்கும் முந்தைய...

View Article

தஞ்சை ப்ரகாஷ் பதிப்புரை

கிரா கன்னிமை, அம்பை சிறகுகள் முறியும் போன்றவை தஞ்சை ப்ரகாஷ் பதிப்பித்தவை.ப்ரகாஷ் பிரசுரித்த க. நா. சு. வின் 'பித்தப்பூ'நாவலுக்கு ஒரு பதிப்புரை எழுதியிருந்தார். இதில் அவர் வாசகனை மிரட்டுகிறார் என்று...

View Article

Carnal Thoughts - 50

கரமுண்டார் வூடுதஞ்சை ப்ரகாஷ் நாவல்காத்தாயம்பா, செல்லி, உமா மஹேஸ்வரிகாத்தாயாம்பா "ஏய் செல்லி, ஏங்கிட்ட வந்து படு ""வாண்டாம்மா, யாராச்சும் பாத்தா ""ஒர்த்தரும் பாக்க மாட்டாங்க,வர்ரியா இல்லியாடி, நான்...

View Article

ரஞ்சன்

ரஞ்சன் அமெரிக்காவில் இறந்தார் .ரஞ்சன் நாமக்கல் சேஷையங்காரிடம் கர்நாடக சங்கீதம் பயின்றார்.டைகர் வரதாச்சாரியாரிடமும் சங்கீத அத்யயனம்.பரதம் நாராயணஸ்வாமி ஐயரிடம் நாட்டியம் பயின்றார்.இந்திய இசையையும்...

View Article


பூவை செங்குட்டுவன்

நான்கு வருடங்களுக்கு முன்பு குமுதத்தில் பூவை செங்குட்டுவன் பேட்டி பார்த்து விட்டு அந்த பேட்டியெடுத்த அருண் சுவாமிநாதன் மூலம் கவிஞரிடம் பேசினேன்.அந்த நேரம் குமுதம் ஸ்பெஷலில் நான் எழுதியிருந்த 'நடிகை...

View Article

எட்வர்ட் நிர்மல் மங்கத் ராய்

 Edward Nirmal Mangat Raiஎட்வர்ட் நிர்மல் மங்கத் ராய்  ஒரு ஐ சி எஸ் அதிகாரி. கிறிஸ்தவர்.குஷ்வந்த் சிங்குடன் டெல்லி செயிண்ட் ஸ்டீபன் கல்லூரியில் படித்தவர். அதி புத்திசாலி மாணவன். ’பன்ச்சி’ என்ற...

View Article


நிராதரவும் சக்தி படைத்த ஒன்று தான்

'நிலையான அமைதி தேடும் மனித மனத்தின் சிறு அலைகள்' நேர்த்தியான வார்த்தைகள்."மா. அரங்கநாதன் படைப்புகள் வெறும் இலக்கியமாக நின்று விடுவதில்லை. உண்மையில் அவை நிலையான அமைதி தேடும் மனித மனத்தின் சிறு அலைகள்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

இசைப்பேரறிஞர் மதுரை சோமுவின் விழா - 2019

மதுரை சேம்பர் ஆஃப் காமர்ஸ் கட்டிடத்திற்கு நான் 1983ம் ஆண்டு மதுரை சோமு கச்சேரி கேட்பதற்காக போயிருக்கிறேன்.அதன் பிறகு 36 வருடங்களுக்குப்பிறகுசென்ற 2019 ஏப்ரல் 28ம் தேதி மதுரை சோமு நூற்றாண்டு...

View Article


Convictions and lies

Nietzsche said that Convictions are more dangerous foes of truth than liesசார்வாகன் என்ற டாக்டர் ஹரி ஸ்ரீநிவாசன் பத்மஸ்ரீ பட்டம் வாங்கியவர்.அவருடைய மருத்துவ முயற்சிகளுக்கான விருது.சார்வாகன் எழுதிய நல்ல...

View Article

எல். ஆர். ஈஸ்வரி

'பட்டத்துராணி பார்க்கும் பார்வை பாட'ரொம்ப உழைத்திருக்கிறார்.அத சொன்னா சில இசை ரசிகர்களுக்கு கோபம் கூட வரும்.சாதாரணமா ஒரு பாட்டு ரொம்ப ரீச் ஆனாலே இசை ரசிகர்கள் பலருக்கு பிடிக்காமல் போகும்.பட்டத்து...

View Article

குட்டி தமிழ்வாணன்

ஒரு எழுத்தாளர் பற்றி மிகையாக அந்த காலத்தில் கற்பனை கதைகள் சிறுவர்கள் மத்தியில் இருந்தது.தமிழ்வாணனுக்கு ஒரு கண் கிடையாது. ஒரு கை கிடையாது. இப்படி.பள்ளிக்கூட லைப்ரரிகளில் தமிழ்வாணன் துப்பறியும் கதைகள்...

View Article
Browsing all 1849 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>