இளைய ஜனாதிபதி
இந்தியாவின் ஜனாதிபதியாகியிருக்கும் திரௌபதி முர்மு அவர்கள் தான் இதுவரை வந்துள்ள ஜனாதிபதிகளில் வயதில் இளையவர் என்று சொல்லப்படுகிறது. 64 வயது.1969ல் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ ஜனாதிபதி வேட்பாளர் 56 வயது...
View Articleஎம்.ஜி.ஆரும், க.நா.சு.வும், சி.சு.செல்லப்பாவும்
"எம். ஜி. ஆரைப் பற்றி உனக்கு தெரியாது. அவன் பெரியவன். க. நா.சுவை விடப் பெரியவன். " - சி. சு. செல்லப்பா இப்படி சுந்தர ராமசாமியிடம் சொல்லியிருக்கிறார் சி.சு.செல்லப்பா என்றாலே அவருடைய கோபம், பிடிவாத...
View Articleதல வெட்டி முனியப்பனாக புத்தன்
Transformationபுத்தன் தலயில வச்சி செஞ்ச விதி தல வெட்டி முனியப்பனாக ஆகியிருந்திருக்கான்ஜேலம் சில்லாவுல ரஜம் ஜோறு நன்னாருக்கே
View Articleவிஜயராணி
மின்மினிகே.எஸ்.ஜி இயக்கிய 'கண் கண்ட தெய்வம்'.ரெங்காராவ், எஸ்.வி. சுப்பையா, பத்மினி, சிவகுமார் நடித்த இந்தப்படம் பின்னால் 'படிக்காத பண்ணையார்'என்ற பெயரில் மீண்டும் கே.எஸ்.ஜி இயக்கத்திலேயே பல...
View ArticleSalman Rushdie stabbed
Salman Rushdie stabbed at New York.Times of India Head lines.Full coverage in Page 21.Stabbing sends literary world into shock.இந்து தமிழ் திசைக்கு எந்த அதிர்ச்சியும் இல்லை.பதினான்கு பக்கத்தில் சல்மான்...
View ArticleAcid Wit
இடுப்பில் கூடை, கையில் அகப்பையுடன் பன்னி விட்டை, கழுதை விட்டை பொறுக்கும் பெண்களைநான் சிறுவனாக இருக்கும் போது அடிக்கடி பார்த்திருக்கிறேன். நன்றாக நினைவிருக்கிறது.முள்ளுக்காட்டுக்குள்ளேஇப்படி விட்டை...
View ArticleR.P. Rajanayahem Write ups - Advocate Sumathi
R.P. Rajanayahem Write ups Advocate Sumathi:"The lucidity in his writing is amazing He is an encyclopedia of cinema and an avid reader of literature both English and tamil. Sir, we are true lovers of...
View Articleசினிமா எனும் பூதம் பாகம் - 2 பதிப்புரை
சினிமா எனும் பூதம்பாகம்- 2 நூலுக்கு தோட்டா ஜெகன் எழுதியுள்ளபதிப்புரைவசிப்பதே வாசிப்பதற்காக தானோ என நான் ஐயம் கொள்ளும் அளவில் அய்யா R. P. ராஜநாயஹம் அவர்களின் வாசிப்பறிவு மிக, மிக விசாலமானது. அந்த பரந்த...
View Articleசினிமா எனும் பூதம் பாகம் -2
சினிமா எனும் பூதம்பாகம் - 2விலை : ரூபாய் 240/தோட்டா கம்பெனி வெளியீடுதோட்டா ஜெகன் தான் பப்ளிஷர்விரைவில் R.P. ராஜநாயஹம் நூல்சினிமா எனும் பூதம் இரண்டாம் பாகம் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு...
View ArticleSaranga Teri Yaad Mein
முகேஷின் பிரபலமான " Saranga Teri yaad mein"பாடலைஒரு குடும்ப நிகழ்ச்சியில் கிருஷ்ணா ஜி என்ற தன்னுடைய Cousin அச்சர சுத்தமாக சுதியோடு பாடியதை கேட்டு திருச்சி ஜம்புநாதன் (Retired Asst. Engineer BSNL)...
View Articleஷம்மியுடன் ஒரே சந்திப்பு
முதல் சந்திப்பு என்பதாகத்தான் அப்போது நினைத்திருக்கிறேன்.ஆனால் அந்த ஒரே சந்திப்பு தான் என்றே ஆகியிருக்கிறது.மீள் பதிவு09. 12. 2016ஷம்மிஷம்மி என்ற செல்லப்பெயரால் அறியப்படும் எம்.சண்முகம் அவர்கள்...
View ArticleWhat is in the frame and what is out?
சினிமா எடுக்க ஒரு துப்பாக்கியும், ஒரு சூப்பர் ஃபிகரும் இருந்தால் போதும் - இப்படி கிண்டலாக குறிப்பிடுவார் கோடார்ட். Godardஒரு காலத்தில் கோடம்பாக்கத்தில் தான் ஷூட்டிங் நடக்கும். பின்னால்...
View ArticleCinema - The most beautiful fraud
மீள் பதிவு 2014Dec 22, 2014Cinema -The most beautiful fraud! ஜிப்பா வேஷ்டியுடன் பசுமணி. சர்வர் வேலை செய்து கொண்டே சினிமாவில் பாடல் எழுத வாய்ப்புக்காக முயற்சியில் இருப்பதாகச்சொன்னார்.அப்போது வைரமுத்து...
View Articleசினிமா எனும் பூதம் - பாகம் 2 சின்னவர் வெளியிட்டார்
"தமிழ் சினிமா பற்றி பலரும் அறியாத தகவல்களை ரசிக்கும்படியான நடையில் எழுதி பரவலான வரவேற்பைப் பெற்ற R.p. Rajanayahem சாரின் ‘சினிமா எனும் பூதம்’ நூலின் 2-ம் பாகத்தை சமீபத்தில் வெளியிட்டு மகிழ்ந்தேன்....
View Articleசினிமா எனும் பூதம் - பாகம் 2 வாங்குவதற்கு உடுமலை.காம்
சினிமா எனும் பூதம் - பாகம் 2புத்தகம் வாங்குவதற்குWhatsapp / Call 73 73 73 77 42https://www.udumalai.com/cinema-enum-bootham-part-2.htm
View Articleஓவியர் சந்ரு படைப்பு
ஓவியர், சிற்பி சந்ரு படைப்புராஜ் லீலா :"ஆஹா! என்னதொரு அருமையான படைப்பு! ""சார், பிரம்மாதமான படைப்பு, மிகவும் அழகு!""ச்ச, சான்ஸே இல்ல, செமயா இருக்கு, இது வேற லெவல்" இவையெல்லாம் கீழ்கண்ட சிலையை...
View Articleஜெயசித்ரா அம்மா ஜெயஶ்ரீ
ஜெயசித்ராவின் அம்மா ஜெயஶ்ரீதெலுங்கு, தமிழ் படங்களில் நடித்துள்ளார்.1959ம் வருடம் தெலுங்கில், தமிழில் "தெய்வ பலம்"படத்தில் கதாநாயகி.தெலுங்கில் N.T. ராமாராவ், தமிழில் K. பாலாஜி...
View Articleசினிமா எனும் பூதம் - பாகம் 2 சரவணன் மாணிக்கவாசகம் பார்வையில்
"சரவணன் மாணிக்கவாசகம் பார்வையில்"சினிமா எனும் பூதம் - பாகம்- 2- R.P. ராஜநாயஹம்:ஆசிரியர் குறிப்பு:R.P. ராஜநாயஹம் ஒரு எழுத்தாளர், பேச்சாளர், நடிகர், பாடகர், சங்கீதரசிகர், இயக்குனர், கூத்துப்பட்டறை...
View Articleசாரதி
ஒவ்வொரு முறை கலைஞர் டிவிக்கு 'சினிமா எனும் பூதம்'தொடர் ஷூட்டிங் செல்லும் போதும், வரும் போதும் கேப் டிரைவர்கள் பலவிதமானவர்கள்.நேற்று மாஸ்டர் பிரபாகர், மாஸ்டர் ராஜ்குமார் பற்றிய இரண்டு 'சினிமா எனும்...
View Article