'தழல் வீரம்''காரணச்செறிவு' R.P. ராஜநாயஹம்
உன்னத உள்ளங்கள்பா. அசோக் : உங்கள் பாதங்களை முத்தமிடுகிறேன்... உங்கள் பரந்த வாசிப்புக்கும் வியாபித்த அறிவுக்கும்... எளியனின் மரியாதை.குடத்திலிடப்பட்ட விளக்கல்ல நீங்கள் ... உண்மையில் குடத்திலடைபட்ட...
View Article'Gift of the gab' GABIE
R.P. Rajanayahem write upsKarthik Vee :" You certainly have the 'gift of the gab' RPR, when it comes to speaking. And, how nicely and aptly the name (your college friends use) #Gabie# sits here.🙂And,...
View Articleமழை காணா கோடையில் ராஜநாயஹம் பதிவு
மழை காணா கோடை காலத்தில்நான்கு வருடங்களுக்கு முன்பெய்த பெரும் பூமழையின் போது R.P.ராஜநாயஹம் Smell the Rain பதிவு.05.12. 2023 3.50 pm இன்று Selfie "தலப்பா கட்டி"ராஜநாயஹம் Smell the Rain‘மழையின்பெரிய...
View Articleசுமதியின் கால தானம்
வழக்கறிஞர் சுமதியின் 'கால தானம்'சிறுகதை தொகுப்பை சென்ற ஜனவரி மாதம் என் வீட்டில் அவரிடம் இருந்து பெறும் பேறு
View ArticleR.P. ராஜநாயஹம் நூல்கள் பற்றி நிகழ்ச்சி தென்காசி தமுஎச
தென்காசி தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்R.P. ராஜநாயஹம் நூல்கள் பற்றிநிகழ்ச்சி12.12.2023செவ்வாய் கிழமைமாலை 6 மணி
View ArticleR.P. ராஜநாயஹம் சினிமா எனும் பூதம் ஷூட்டிங் கலைஞர் டிவியில்
R.P. ராஜநாயஹம்'சினிமா எனும் பூதம்'கலைஞர் டிவியில் ஷூட்டிங்107, 108 வது எப்பிசோட்ஸ்இரண்டு இசையமைப்பாளர்கள்1. இசையமைப்பாளர் R. சுதர்சனம்2. இசையமைப்பாளர் S.M. சுப்பையா நாயுடு
View ArticleR.P. ராஜநாயஹம் புதிய நூல்கள் தழல் வீரம் காரணச்செறிவு
R.P. ராஜநாயஹம் புதிய நூல்கள்1. தழல் வீரம் "தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?"- பாரதி2. காரணச்செறிவு "இவ்விதம் நோக்கிடில் எவ்வித தோற்றமும் செவ்விதிற் பற்பல காரணச்செறிவால்"- மணோன்மணியம்...
View ArticleR.P. ராஜநாயஹம் - தழல் வீரம் காரணச்செறிவு
Krishnan Venkatachalam:"ராஜநாயஹத்தை எப்போதுமே நான் பாராட்டுவதில்லை. பாராட்டினால் அது ஒரு செயற்கைத்தன்மையோடு இருக்குமோ என்கிற அச்சம். பாராட்டுதல்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் ராஜநாயஹம்Amanullah:"The way...
View ArticleDedication and Invololvement
Dedication and Invololvement. GreatService, thy name is Udhayanidhi Stalinஉதய தலைவர்
View Articleவெங்கட் வாசிப்பின் பாதையில் R.P. ராஜநாயஹம்
Dhivya Venkat :"பேராசிரியர் John Christy Robert John Christy Robert அவர்கள் பகிர்ந்தது Vinayaga Murugan அவர்களின் பதிவுகளை..விமு பகிர்ந்தது R.p. Rajanayahem அவர்களின் பதிவை.இவர்களின் படைப்புக்களை...
View Articleமாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில்
மாண்புமிகு அமைச்சர்உதயநிதி ஸ்டாலின்:"யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் - கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எங்களுக்கு நன்றாகவே சொல்லிக்...
View ArticleWhat a piece of work is a Man!
Late. Mohamed Fazlulla Khan(the famous linguistic scientist) on R.P.Rajanayahem"I started addressing you on this platform with the thoughtthat I was once your senior at college.But as I browse through...
View Articleவிடு கழுதய..
இப்டி awkward hero.முதல் ரெண்டு வரி கதாநாயகி பாடுனவுடனஹீரோ பாடுற அடுத்த ரெண்டு வரி close up கொணஸ்டை சகிக்கல.அந்த அம்மா பக்கவாட்டு இடுப்புல இவர தட்னா இந்தாளு பதிலுக்கு அம்மா...
View Articleசினிமா எனும் பூதம் 109, 110
R.P. Rajanayahem 109, 110 episodes'Cinema Enum Bootham' recording 26.12. 2023, Tuesday In KalaignarTV109 வது நிகழ்ச்சியில்பின்னணி பாடகர், இசையமைப்பாளர்A.M. ராஜா 110 வது நிகழ்ச்சிபாடலாசிரியர்...
View Articleபொம்பள நடிக
பொம்பள நடிக சுத்தி பதினஞ்சு பேரு நிக்க ரெண்டு நாளா 'அழுது பொலம்பி''பொலம்பி பொலம்பி அழுது' நடிச்சிக்கிட்டே இருக்கு. சீரியல்ல சோகமா நடிச்சு நடிச்சு நடிகயாவே...
View Articleரெம்ப்ராண்ட்டின் ஃப்ளாராவும் பாலியல் தொழிலாளியும்
ரெம்ப்ரான்ட்டின் ஃப்ளாராவும் பாலியல் தொழிலாளியும் ஓவியன் ரெம்ப்ரான்ட் மனைவி சஸ்கியா. மனைவியை தேவதையாக ரெம்ப்ரான்ட் வரைந்தான். Roman goddess Flora. 'ஹா, கட்டிய மனைவியை பெண் தெய்வமாக காண்பது பொதுப்...
View Articleபிரேம பிரமை
உருக்கம் - அந்த நீலச்சட்டை மகன்.விஜய்காந்த் சகோதரர்கள் ஏதேதோ பெயர்கள் செல்வராஜ், பால்ராஜ் என்றெல்லாம் சொல்வார்களே..இங்கு காணக்கிடைத்தார்களா?சகோதரிகள் தென்பட்டார்களா?...Mind Voice 'இந்த கூட்டம்...
View Articleவீட்டம்மா செஞ்சது தகுதியும் நீதியுமானது
நல்ல ஸ்திதியில இருந்த அதி பிரபலமான மனுஷனுக்கு வருடக்கணக்கா ஒடம்புல ரொம்ப படுத்தியெடுத்து முடியவே முடியாம போனதுனால வீட்டுல பொம்பள அவர பாக்க ஆசப்படுற 'நான் தான் சகாவாக்கும். நான் தான் முக்கியமான...
View Article