Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Browsing all 1852 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

Left-handed compliment

எங்கள் கல்லூரிக்கு கவிஞர் கண்ணதாசன் சிறப்புப் பேச்சாளராக வந்திருந்தார். மாணவர் யூனியன் அழைப்பின் பேரில். பணம் கொடுக்க வேண்டிய மாணவர் செக்ரட்டரி ரொம்ப தந்திரமாக அவர் கிளம்பும்போது மறைந்து விட்டான்....

View Article


Image may be NSFW.
Clik here to view.

T.R. ராஜகுமாரி

(குமுதம் லைஃப் தீபாவளி மலரில் பிரசுரமாகியுள்ள கட்டுரை.)எஸ்.பி.எல்.தனலட்சுமி என்ற நடிகையின் வீட்டிற்கு போன இயக்குனர் கே.சுப்ரமண்யம் (பத்மா சுப்ரமண்யத்தின் அப்பா) அங்கே துரு,துருவென்று இருந்த ராஜாயியை...

View Article


Image may be NSFW.
Clik here to view.

Zorba the Greek

God bless – எல்லோரும் சொல்வது. இப்படிச் சொல்லும்போது சோர்பாவின் பதில். “And the devil too,Boss” சோர்பாவைப்பொருத்தவரை “ God is a clever devil!”நிகோஸ் கசான்ஸாகிஸ் எழுதிய அற்புத நாவல் “ சோர்பா தி...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கே.பாலாஜி

மோகன்லாலின் மாமனார் கே.பாலாஜி இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் 'திரும்பி பார்க்கிறேன் 'நிகழ்ச்சிஜெயா டி.வியில் பேசியதை மறக்க முடியாது.பாலாஜியின் Method of speaking சிலாகிக்க வேண்டிய விஷயம்.'You should...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கமல் ஹாசனின் சொந்த வாழ்க்கை

ஒரே விஷயம் ( ஒரு மாநிலம்?) குறித்து இருவேறு அபிப்ராயங்கள்.கமல் ஹாசன் தான் ஓய்வு பெற்ற பின் வாழ விரும்பும் பூமி என்று குறிப்பிட்டது கேரளாவை தான். அமைதியும் நிம்மதியும் அங்கு தான் தனக்கு கிடைக்கும் என்ற...

View Article


Image may be NSFW.
Clik here to view.

குழந்தை நட்சத்திரம் கமல்

சென்ற வாரம் வெள்ளியன்று தினத்தந்தியில் ஏ.வி.எம் சரவணன் எழுதியதைப் படிக்க வாய்த்தது. டாக்டர் சாரா ராமச்சந்திரன் கமலை ஏவிஎம் வீட்டுக்கு கூட்டி வந்த போது, செட்டியார் பையனை மறு நாள் ஜெமினி சாவித்திரியிடம்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பேரன் பால் பேரன்பு

ஒன்றாம் வகுப்பு முடித்து மே மாதம். செய்துங்க நல்லூரில் அப்போது தாத்தா பாட்டி வீட்டில் ஜாலியாக இருந்தேன். தாத்தா வீட்டை ஒட்டிய எங்கள் வீட்டில் வாடகைக்கு ஒரு குடும்பம். அந்த வீட்டில் ஒரு திருமணம். தாத்தா...

View Article

Image may be NSFW.
Clik here to view.

Mounting on two horses

Italy offers Robert De Niro asylum after Trump win if he is serious about leaving the countryஹாலிவுட் நடிகர் ராபர்ட் டி நீரோ அமெரிக்க அதிபர் தேர்தலின் போது “ ட்ரம்ப் ஜெயிச்சா நான் இத்தாலிக்கு போயிட...

View Article


Image may be NSFW.
Clik here to view.

பிள்ளைப் பிராயத்திலே

ஐந்தாம் வகுப்பு  படித்து முடித்திருந்த நேரம். ரிசல்ட் வரவில்லை. மே மாத லீவு. அடுத்த மாதம் ஆறாம் வகுப்பு போகிற த்ரில். பக்கத்து வீட்டு பையன் ஒருவன் ’ஆறாவது வகுப்பு ரொம்ப கஷ்டம்.ரொம்ப ரொம்ப கஷ்டம்....

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஈயடிச்சான் காப்பி - அறிவுத்திருட்டு

http://rprajanayahem.blogspot.in/2013/02/blog-post_12.htmlமேற்கண்டஎன்னுடைய ஜெமினி பதிவைத் திருடி இங்கே ஃபேஸ்புக்கில் ராமசுப்ரமணியம் நாகேஸ்வரன் என்கிற ஆள் தன் பதிவாக நேற்று போட்டிருக்கிறார்....

View Article

Image may be NSFW.
Clik here to view.

Polemics (revised)

அன்று தேதி 22.02.2002சுந்தர ராமசாமி திருச்சி பேருந்து நிலையம் அருகில் ’ஹோட்டல் தமிழ்நாடு’ அறையொன்றில் தங்கியிருந்தார்.நான் அவரை பார்க்கப் போயிருந்தேன்.அன்று சுராவுடன் திருச்சிக்கு கூடவே ஒருவர்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

The way to hell

சம கால நடப்புகள் பற்றிய கடும் அதிர்ச்சியோ, அதீத பரவசமோ எனக்கு எப்போதுமே கிடையாது. முடிந்தவரை எல்லோருமே விவாதிக்கும் விஷயங்களை நான் தொட விரும்பியதில்லை.இந்த Demonitisation என் சொந்த வாழ்க்கையில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பாலமுரளி கிருஷ்ணா

பாலமுரளி கிருஷ்ணாவின் சங்கீத கச்சேரிகளில் யாராவது “ ஒரு நாள் போதுமா, இன்றொரு நாள் போதுமா” பாடல் பாடச்சொல்லி சீட்டு கொடுத்தால் அவருக்கு கோபம் வந்து விடும். தன் வாழ் நாளில் இருபத்தைந்தாயிரம் கச்சேரி...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சார்பு

சார்ந்திருக்க எவ்வளவோ இருக்கிறது.”எதையேனும் சார்ந்திருகலை, இலக்கியம், சங்கீதம்,இங்கிதம் இப்படி எதையேனும் சார்ந்திரு.இல்லையேல் வாழ்க்கை காணாமல் போய் விடும்.”- வண்ண நிலவன்‘ மெய்ப்பொருள்’...

View Article

Image may be NSFW.
Clik here to view.

முதலில் ‘ நடை’ அப்புறம் ’கசடதபற’

’விகடன் தடம்’ அக்டோபர் இதழில் மனுஷ்யபுத்திரன்  "கவிதை பற்றிய பார்வைகள்"கட்டுரையில் ‘1970களில் வெளி வந்த ‘கசடதபற’ இதழ் நவீன கவிதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது. அதன் வழியே உருவாகி வந்த கவிஞர்களில்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

அப்படி காலத்தில் இப்படியும் பிறவி!

மணிக்கொடி சிட்டி என்ற பெ.கோ.சுந்தரராஜன் தெலுங்கு பிராமணர். நல்ல கறுப்பு நிறம்.சென்னையில் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடப்போகிறார். “ Non brahmins சாப்பிடுவதற்கு அடுத்த ரூம். இங்கே பிராமணா தான் சாப்பிடுவா”...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தங்க கட்டுப்பாடு

தங்க கட்டுப்பாடு வந்து விட்டதா? என்று ஒரு வரிகவிஞர் கலாப்ரியா ஃபேஸ்புக்கில் பார்த்தேன்.எனக்கு பழைய ஞாபகம். என் தகப்பனார் மத்திய சுங்க இலாகா அதிகாரி. ஒவ்வொரு ஊரிலும் அவரை ஒவ்வொரு விதமாக...

View Article


Image may be NSFW.
Clik here to view.

அருள் வாக்கு

எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் பிராந்திகடை காண்ட்ராக்ட் எடுத்திருந்த என் மாமனாருடன் நானும் பார்ட்னர்.விருதுநகர் டாஸ்மாக்கில் மாதம் இருமுறை மதுவகைகள் பர்ச்சேஸ் செய்ய வேண்டியிருக்கும்.அங்கே போய் பணத்தை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஷம்மி

ஷம்மி என்ற செல்லப்பெயரால் அறியப்படும் எம்.சண்முகம் அவர்கள் 19 வருடம் சன் டிவியில் பிரபலமாக இருந்தவர். அவர் செய்தி வாசிக்கும் நேர்த்தி பற்றி இன்று கூட சிலாகிப்பவர்கள் உண்டு.இப்போது நியூஸ் 7 சேனலில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

லக்ஷ்மி மணிவண்ணனும் பவா செல்லத்துரையும்

முக்கிய இலக்கிய ஆளுமைகளில் பலரை நான் நேரில் சந்தித்ததேயில்லை.எவ்வளவோ வருடங்கள் கழித்துத் தான் சில மாதங்கள் முன் விக்ரமாதித்யனையும், போன மாதம் கலாப்ரியாவையும் இப்போது எதேச்சையாக சந்திக்க...

View Article
Browsing all 1852 articles
Browse latest View live