தமிழக அரசு இலச்சினை
சில விஷயம் பரவலாக ஆழமாக பதிந்து போய் விடும். அது உண்மையல்ல என்பதாகவோ மாற்றுக்கருத்தோ வரும்போது அதை ஏற்றுக்கொள்வது மிகவும் சிரமமாய் இருக்கும்.ராஜபாளையம் ராம்கோ சிமெண்ட் நிறுவனத்தில் பணிபுரியும் பலரையும்...
View Articleதிருப்பதியில் ந.முத்துசாமி
ந.முத்துசாமி திருப்பதிக்கு போயிருக்கிறார். முழுக்கை ஜிப்பா. மூல விக்ரகத்தை நெருங்கும்போது தேவஸ்தான ஊழியரின் சத்தம் காதில் விழும் - ”ஜர்கண்டி,ஜர்கண்டி”. முத்துசாமியை அந்த ஊழியர் அப்படி சொல்லாமல் நின்று...
View Articleநடப்பு
’ரஜினிஅரசியல்’அற்புதவிளக்கா? வைக்கோல்கன்றுக்குட்டி!ரஜினியே கூட வைக்கோல் கன்றுக்குட்டி தான்.……………………………………………………………….விகடன்தடம்இந்தமாதஇதழில்”இன்னும்சிலசொற்கள்”.கேள்விகள்கேட்கப்படும்....
View Articleஅரிப்பெடுத்து அருவாமனையில ஏறுனா...
ரஜினியின் பிரகடனம் – ’அரசியலில் எதிர்ப்பு தான் மூலதனம். போருக்கு தயாராகுங்கள்.’அரிப்பெடுத்து அருவாமனையில ஏறுனா யாருக்கு நஷ்டம்? ’கீழ்த்தரமான தமிழர்கள்’ என்று நீ சொன்னால் உடனே,உடனே ஒரு சல்லிப்பயல்...
View ArticleCause Celibre
’தமிழர்’ - ரொம்ப ரோஷத்துடன் விவாதிக்கப்படும் சிக்கலான விஷயமாகியிருக்கிறது.45 வருடங்களுக்கு முன் தி.மு.க எம்.பி செ.கந்தப்பன் என்பவர் (பின்னால் கிரானைட் வீரமணியாக அறியப்பட்டவரின் உறவினர்.)ஒரு வாக்கியம்...
View Articleஒன்னாங்கிளாசிலேயே சேட்டையாடா?
பெரியகுளம் பீரு கடை சர்புதின். அப்பா பேர் பீர் முகமது. பீரு கடை நாற்பது வருடங்களுக்கு முன் தென்கரையில் ரொம்ப ஃபேமஸ்.சர்புதினின் அண்ணன் திருச்சி ஜமால் முகமது காலேஜ் ப்ரொபசர். ஆனால் சர்புதின் ஏழாவது...
View Articleவியாபார வசியம்
சென்னையில் பம்மலில் யா.முஹைத்தின் பிரியாணி கடை. ஒரு ஞாயிற்றுக்கிழமை அந்த கடைக்கு என் மகன் கீர்த்தி அழைத்துப் போய் காட்டிய போது அசந்து போனேன்.ஏதோ ரஜினி படம், அஜீத், விஜய் படங்கள் ஓடுகிற ஒரு பழைய...
View Articleபெரிய இடத்துப்பிள்ளை!?
திருச்சியில் என்னுடைய பணம் வாங்கியிருந்த நபர் பைபாஸ் சர்ஜரி செய்து கொண்டிருந்தார். அதையே சாக்காக்கி என் பணத்திற்கான வட்டி தராமல், பணத்தையும் தராமல், பணத்தை கேட்டால் தனக்கு மாரடைப்பு வந்து இறந்தால் அந்த...
View ArticleMixture
ஒரு படத்தில் என்னுடன் இருந்த சக உதவி இயக்குனர் ஒருவன் சொன்ன வார்த்தைகள்: ”வீட்டில இருந்து மாசாமாசம் எனக்கு பணம் அனுப்புறோம்னு சொன்னாங்க. நான் வேண்டாம்னுட்டேன். நானே spend பண்ணி lossபண்ணிக்கிறேன்னு...
View ArticleCalculated indecision
’புனிதமான பொது வாழ்வு’ என்று ஒரு வார்த்தை கொஞ்ச காலம் முன் கேட்ட நினைவிருக்கிறதா?சசிகலாவின் குரலை நாமெல்லாம் முதல் முதலாக கேட்டோமே. அப்போது சசிகலா சொன்ன வார்த்தை! ‘ ஒரு புனிதமான பொது வாழ்வை நாம்...
View Articleவெள்ளி தாம்பாளம்
ஆறுமுகம் செட்டியார் தயாரிப்பாளர். பி.ஆர்.சோமு இயக்குனர்.’தேவன் கோவில் மணியோசை’ – இந்தப்பெயரில் ஒரு படத்தை எடுப்பதாக முடிவு செய்யப்பட்டது.பி.ஆர்.சோமு கதை சொல்வது பிரமாதமாக இருக்கும்.படம் எப்படி...
View Articleகொண்டாடி கொடமுடைச்சி………
ஊரும் உலகமும் சேர்ந்து ஒருவரை புனிதர் ஆக்கி கொண்டாடி கொடமுடைச்சி………Reputation is an idle and most false imposition, oft got without merit and lost without deserving. - Shakespeare in ‘Othello’திருச்சி...
View Articleஎடடா!
ந.முத்துசாமி இளைஞனாயிருக்கும்போது பாரதி தாசன் மாயவரத்திற்கு ’நடராஜன் வாசகசாலை’யின் ஆண்டு விழாவிற்கு வந்திருக்கிறார்.பாரதி தாசனை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு முத்துசாமிக்கு.பாரதிதாசனுக்கு உணவு...
View ArticleInterrogation
எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் முதல் பகுதி. மதுவிலக்கு அமுலில் இருந்தது.பெருங்குடி மக்கள் அப்போதெல்லாம் கள்ளச் சாராயத்தையே நம்பியிருந்தார்கள். ஏழைகள் (கலக்கு முட்டி)வார்னீஷ் குடித்தார்கள்.மதுவிலக்கு அமலில்...
View ArticleWhat to do with the time given?
சார்த்தரின் நாடகம் No Exit. மீளமுடியுமா? என்ற பெயரில் தமிழில் வெ.ஸ்ரீராம் மொழிபெயர்த்த பழைய க்ரியா வெளியீடு.இந்த நாடகம் அந்தக்காலத்தில் மு. நடேஷ், கலைராணி நடிப்பில் அரங்கேறியதுண்டு.வெளியேற வழி...
View Articleதுன்பம் நேர்கையில் ஓர் அன்பிலா நெஞ்சு
என்னை ஒரு முதிய எழுத்தாளர் தன் நண்பனாக ஏற்றுக்கொண்டவர். பல வருடங்களுக்கு முன் மறைந்து விட்டார்.மிக மோசமான கடுமையான சிக்கல்கள் வரிசை கட்டி நின்ற போது நல்ல நிலையில் இருந்த அவருடைய ஒரு மகனுக்கு போன்...
View Articleஒரு சினிமா தயாரிப்பாளர்
தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் எவ்வளவு பெரியவர்களெல்லாம் இருந்திருக்கிறார்கள். நாகிரெட்டி, L.V.பிரசாத், A.V.மெய்யப்ப செட்டியார்,சாண்டோ சின்னப்பா தேவர், கே.பாலாஜி, பஞ்சு அருணாச்சலம்….அக்கரைப் பச்சை என்று...
View Articleஏ.வி.எம். ஸ்டுடியோவில் ஒரு நாள்
ஏ.வி.எம்.ஸ்டுடியோ எடிட்டிங் பிரிவில் எப்போதும் கலகலப்பாக இருக்கும்.எடிட்டர்கள் பால்துரை சிங்கம், லெனின், விஜயன், கே.ஆர் ராமலிங்கம் இருந்த முன் பகுதி.ஆர்.ஆர் தியேட்டரில் கே.ஆர்.விஜயா நடித்த ’மங்கலநாயகி’...
View Articleவித்யாலட்சுமி
திருச்சி முதலியார் சத்திரம். அங்கே ஒரு முதிய பெண்மணி.இவர் சங்கிலியாண்ட புரத்தில் பல வருடங்களுக்கு முன் இருந்தவர்.இருட்டினால் எப்போதும் ஒரு ரொம்ப பழைய காலத்து விஷயத்தை நினைவு கூர்வார்.( 1930களில் நடந்த...
View Articleபுகை நடுவில்
அன்றைக்கு ரொம்ப சீக்கிரம் ஷூட்டிங் முடிந்து லாட்ஜிற்கு வந்தவுடன் குளித்து விட்டு கொஞ்சம் ஓய்வெடுக்கும் போது மாலை ஐந்தரை மணி. சரி ஒரு வாக்கிங் போய் விட்டு வந்து விடலாம் என்று நினைத்த போது, சக...
View Article