Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Browsing all 1849 articles
Browse latest View live

கரோனாவும் லோகமும்

டெல்லியில் மட்டுமே ஜூலை 31ம் தேதியில் ஐந்து லட்சம் பேருக்கு மேல் கரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என்றால்?? நம் நிலை.. கடவுள் கையில தான் என்று அரசு சொல்லி விட்டதாக சொல்பவர்கள் சொல்கிறதை கேட்க முடிகிறது....

View Article


ராஜநாயஹம் பற்றி மேன் மக்கள்

Dass Ilango : ஞாபக சக்தியில் கலைஞருடன்           தங்களை ஒப்பிட்டிருந்தேன். Kannan P. Samy : It is just not memory power, but remembering things that matter, paying attention to details - it's about...

View Article


ராஜநாயஹம் பற்றி வாசுகி பாஸ்கர்

பெரு மதிப்பிற்குரிய நண்பர் வாசுகி பாஸ்கர் என் எழுத்துக்கு மகுடம் சூட்டி கௌரவித்திருக்கிறார். படித்துப் பாருங்கள். "என் மகள் சிமிண்ட் ஷெல்ப்களில் ஏறும் குரங்கு சேஷ்டைகள் சமீபத்தில் அதிகமாகியிருக்கிறது,...

View Article

முரசொலி மாறன்

'மறக்க முடியுமா?'சீரியஸான சோகப்படம். "காகித ஓடம் கடலலை மேலே போவது போலே"'வாலிப விருந்து 'அட்டகாசமான பொழுதுபோக்கு சித்திரம். "ஒன்ட்ரக்கண்ணு டோரியா, சென்னப்பட்ணம் போறியாபோறியா, போறியா, கப்பலா? காரிலா? ஓசி...

View Article

நீதியரசர் ஷிவப்பா

சாத்தான்குளம் போலீஸ் அராஜகம் பற்றி தெரிய வந்த போது ஏற்பட்ட தாள முடியா துக்கம், பதற்றம் இவற்றிற்கிடையே அன்றைய மெட்ராஸ் ஹைகோர்ட் ஜஸ்டிஸ் ஷிவப்பா ஞாபகம் வந்தது. போலீஸுக்கு எதிரான கேஸ் எது வந்தாலும்...

View Article


உதயநிதி ஸ்டாலின்

இன்று உதயநிதி ஸ்டாலின் என்னிடம் செல் பேசியில் தொடர்பு கொண்டு பேசினார். 'சினிமா எனும் பூதம் இப்போது தான் படித்து முடித்தேன். உடனே உங்களிடம் பேசுகிறேன். ''இயக்குநர் கரு. பழனியப்பன் மூலம் தான் உங்கள்...

View Article

'சினிமா எனும் பூதம்'பற்றி உதயநிதி

உதயநிதி ஸ்டாலின் அவர்கள் R. P. ராஜநாயஹம் நூல் 'சினிமா எனும் பூதம்'பற்றி தன் முகநூல் பக்கத்தில்...."ஒவ்வொருவரையும் கூகுள்செய்து கண்டறிந்து,                         ‘ஓ, இவரா… இவருக்குப்பின் இப்படியொரு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சினிமா எனும் பூதம் நூல் உதயநிதி காரில்

சாத்தான்குளம் ரெட்டைக் கொலை சண்டியர்த்தனம் உலக அளவில் கவனம் பெற்ற கோர நிகழ்வு. அமெரிக்க ஃப்ளாய்ட் கொலையை விடவும் கொடூரமானது. துயர சம்பவம் என்ற அளவிலேயே அது ஒற்றை, இது ரெட்டை என்பதையும் தாண்டி...

View Article


ஹை கோர்ட் ஜஸ்டிஸ் அக்பர் அலி

ஐகோர்ட் ஜஸ்டிஸ் அக்பர் அலி. செங்கல்பட்டு ஜட்ஜாயிருக்கும்போது காஞ்சி சங்கராச்சாரியாரைத் தூக்கி உள்ளே வைத்தவர் இவர் தான். முன்னாளில்ஈகா தியேட்டருக்கு பின் பக்கம் ப்ரொஃபசர் சுப்ரமணியம் தெருவில் இருந்த...

View Article


ராஜேஷ் கன்னா

இன்று ராஜேஷ் கன்னா நினைவு நாள். அந்த  Havell’s fans - "Fans for ever"விளம்பரம்  நினைவிருக்கிறதா? ராஜேஷ்  கன்னா! விசிறிகள்! Poetic  comparison. பின்னனியில் 'Ye shaam mastaanee'பாடல் ஹம்மிங். "My fans...

View Article

ஓத்தா = Fuck off

ஒரு பெரியவர். பார்ப்பதற்கே பச்சாத்தாபம் தோன்றும்படி இருப்பார். இந்த முதியவர் இறந்து விட்டார்.  கவனிக்கப்படாத குழந்தையின் கலவரத்தையும், திகிலையும் அவருடைய முகத்தில் காணமுடியும். ஏழையல்ல. ஆனால் பிள்ளைகள்...

View Article

ஜடிலை, வார்க்ஷி, திரௌபதி

அர்ஜுனனுக்கும் பாஞ்சாலிக்கும் திருமணம் செய்வது பற்றி துருபதன் ஆலோசிக்கிறான். தர்மரை கேட்கிறான். தர்மர் "பாஞ்சாலியை நாங்கள் ஐந்து சகோதரர்களுமே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று தாயார் குந்தி உத்தரவு...

View Article

எழுத்தாளர் கர்ணன் மறைவுக்கு இரங்கல்

கர்ணன் மறைவுக்கு அஞ்சலி ஜி. நாகராஜன் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள அவருடைய நண்பர் ஒருவரை தேடியதுண்டு.  எழுத்தாளர் தான். டெய்லர்.  பெயர் கர்ணன். ஜி.நாகராஜனின் நெருக்கமான நண்பராக  இருந்திருக்கிறார்....

View Article


மா. அரங்கநாதனின் சாகச புனைவுகள்

"எனக்குக் கடவுள் பத்தித் தெரியாது. அதனாலே நம்பிக்கையுமில்லே. ஆனா இந்தக் கோவில் என்ன பாவம் செய்தது?நம்ம முன்னோரோட நம்பிக்கை மட்டுந்தான் அது காட்டற விஷயம். அதை ஏன் உதாசீனம் செய்யனும்? அப்படிச் செய்வது...

View Article

What if?

பெரியப்பா. நாகையில் சுங்கத்துறை கண்காணிப்பாளராக                இருந்த போது Night patrolling போது நடந்த சம்பவம்.  வருடம் 1978நல்ல நள்ளிரவு நேரம். நாகையை விட்டு தொலைவில் பெரியப்பா ஜீப்பில்...

View Article


கல்யாண்குமார் காரில் சிவாஜி

1960 களில் நடந்த சம்பவம் ஒன்றை 'நெஞ்சில் ஓர் ஆலயம்'கல்யாண்குமார் என்னிடம் 1992ல் சொன்னார். மௌன்ட் ரோட்டில் கல்யாண் குமார் தன்னுடைய அந்த நேரத்து மாடர்ன் காரை ஓட்டிக்கொண்டு வந்திருக்கிறார். சிவாஜி கார்...

View Article

நாலு வேலி நிலம் வைத்தீஸ்வரன்

"நாலு வேலி நிலம்"தி. ஜானகிராமன் நாடகம். எஸ். வி. சகஸ்ர நாமம் சேவாஸ்டேஜ் மேடையேற்றியது. பின்னர் இது படமாகவும் நடிகர் சகஸ்ர நாமம் அவர்களால் தயாரிக்கப்பட்டு வெளிவந்தது. அவர் பொருளாதார இழப்புக்கு ஆளாக...

View Article


சக்கரத்தை எடுப்பது ஒரு கணம்

ராஜஸ்தான் ஆளுங்கட்சி காங்கிரஸ் கூத்து. கெலாட், பைலட் விவகாரம். இதில் மந்திர வாதி யாரு? ரத்தங்கக்கப்போறது யாரு? இது ஒருபுறம் இருக்க ராஜா மான்சிங் என்கவுண்டர் வழக்கு தீர்ப்பு 35 வருடங்களுக்கு பிறகு...

View Article

சிவாஜி கணேசன்

முகப்பேரில் என்னை அடையாளம் கண்டு வந்து பேசிய அன்பர் ஒருவர்  "சார் நீங்க ராஜநாயஹம் தானே? நான் உங்கள் வாசகன். என்னுடைய சித்தப்பா நீங்கள் எழுதிய 'சிவாஜி கணேசன்'ஆர்ட்டிக்கிள் படித்து விட்டு...

View Article

திருச்சி மாரீஸ் தியேட்டர் பாலத்தில்

திருச்சி மாரீஸ் தியேட்டர் பாலம் சிதிலமடைந்த நிலையில் பார்க்க கிடைத்தது. பள்ளிப்படிப்பு துவங்கி திருச்சி என் வாழ்வில் மிக முக்கியமான இடம் பெற்ற ஊர். எழுத்தில் அவ்வளவு சுலபமாக சொல்லி விட முடியாது....

View Article
Browsing all 1849 articles
Browse latest View live